பேச்சு:இளம்பூச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 49:
 
::ஒருமித்த கருத்து இருப்பதால், தலைப்பை '''இளம்பூச்சி '''என்று மாற்றிடலாமா?--[[பயனர்:PARITHIMATHI|PARITHIMATHI]] ([[பயனர் பேச்சு:PARITHIMATHI|பேச்சு]]) 11:27, 26 சூன் 2021 (UTC)
: {{ping|Kalaiarasy}}, தாமதமான பதிலுக்கு மன்னிக்க. நான் இலங்கையில் தமிழில் உயிரியல் படிக்கும் போது அணங்கு என்றே படித்தேன் என்பதை உறுதி செய்கின்றேன். மேலும் இன்றும் கூட இலங்கையின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் எட்டாம் வகுப்பு விஞ்ஞானம் 1 (chapter 3 சூழலின் இயக்கத் தன்மை) பாடப்புத்தகத்தில் "அணங்கு" என்றே கொடுக்கப்பட்டுள்ளது (http://www.edupub.gov.lk/Administrator/Tamil/8/science%20%20P-I%20G-8%20T/cha%203.pdf). ஆனால் எனக்கும் அணங்கு எனும் சொல் பொருந்துவதாகத் தோன்றவில்லை. --[[User:drsrisenthil|<font color="red"><big>☤</big></font>சி.செந்தி<font color="red"><big>☤</big></font>]] [[User talk:drsrisenthil|<sup><font color="maroon">(உரையாடுக)</font></sup>]] 02:03, 30 ஆகத்து 2021 (UTC)
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:இளம்பூச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இளம்பூச்சி" page.