ஏரல் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  11 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
 
'''ஏரல் கடல்''' (''Aral Sea'') ([[கசாக் மொழி]]: Арал Теңізітеңізі (ஆரல் டெங்கிசி Aral Tengizitengizi), [[உஸ்பெக் மொழி]]: Orol dengizi, [[ரஷ்ய மொழி]]: Ара́льское море) [[கசக்ஸ்தான்]] - [[உஸ்பெகிஸ்தான்]] இடையே அமைந்த நிலத்தால் சூழப்பட்ட ஒரு [[கடல்]]. இதனைச் சென்றடையும் ஆறுகளான [[ஆமூ தாரியா]] மற்றும் [[சிர் தாரியா]] எனும் ஆறுகள் நீர்ப்பாசனத்திற்காக [[ரஷ்யா]]வினால் திசை திருப்பப்பட்டதிலிருந்து இக்கடலின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.இது ஏரல் கடல் என அழைக்கப்பட்டாலும் இது ஒர் ஏரியாகும். ஒரு காலத்தில் இது உலகின் மிகப்பெரிய நான்கு ஏரிகளில் ஒன்றாக இருந்தது. ஆயுதப் பரிசோதனை, தொழிற்சாலைக் கழிவுகள் என்பனவற்றால் மிகவும் மாசடைந்துள்ளது. [[1960]]ம் ஆண்டில் இருந்த அளவின் காற்பங்கே இக்கடலில் மீந்துள்ளது. தொடர்ந்து வற்றிப் போவதால் இக்கடல் இரண்டாகப் பிரிந்துள்ளது.தற்போது இந்த ஏரியின் ஒரு சிறிய பகுதியே எஞ்சியுள்ளது.<ref>[https://www.britannica.com/place/Aral-Sea Aral Sea, LAKE, CENTRAL ASIA]</ref>
 
[[படிமம்:Shrinking Aral Sea.ogv|thumbnail|ஏரி வற்றுவதைக்காட்டும் செய்மதிப் படங்கள்]]
184

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3266413" இருந்து மீள்விக்கப்பட்டது