கொங்கு நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 247:
 
== தனி மாநிலத்துக்கான கோரிக்கை ==
தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களின் பகுதிகளை உள்ளடக்கிய கொங்குநாடு என்ற தனி மாநிலத்தை உருவாக்க கோரிக்கைகள் எழுந்துள்ளன.<ref>{{Cite web|url=https://www.newindianexpress.com/states/tamil-nadu/2013/aug/12/KMDK-seeks-separate-Kongu-Naadu-state-505987.html|title=KMDK seeks separate Kongu Naadu state|website=The New Indian Express|access-date=4 December 2019}}</ref><ref>{{Cite web|url=https://www.news18.com/news/politics/campaign-reaches-fever-pitch-in-revenue-rich-kongu-nadu-as-dmk-congress-aiadmk-bjp-battle-it-out-2085255.html|title=Campaign Reaches Fever Pitch in Revenue-Rich Kongu Nadu|date=1 April 2019|website=News18|access-date=4 December 2019}}</ref> தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்களிப்பாளராக இருந்தபோதிலும், கொங்குநாடு பகுதி அடுத்தடுத்த அரசுகளினால் புறக்கணிக்கப்பட்டு வருவதாக உரிமை கோரப்படுகின்றன. 10 மாவட்டங்களை உள்ளடக்கிய முழு கொங்குநாடு பிராந்தியமும் வருவாயில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. நாட்டின் இந்தப் பகுதியை மத்திய மற்றும் மாநில அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாக சில அரசியல் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவை போன்ற ஒரு நகரத்தில் ஒரு பொதுத்துறை நிறுவனம் கூட இல்லை எனக் கூறப்படுகிறது. இப்பிரதேசத்தில் இயங்கும் கொங்குநாடு மக்கள் கட்சி, [[கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி]], [[கொங்குநாடு முன்னேற்றக் கழகம்]], கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் பேரவை, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, கொங்குதேச மக்கள் கட்சி போன்ற அரசியல் கட்சிகள் பிரந்திய உரிமைகளுக்காகப் போராடி வருகின்றன.<ref name="Separatestate">{{cite news|url=http://timesofindia.indiatimes.com/india/India-may-have-50-states-if-all-demands-for-new-states-are-met/articleshow/21599282.cms|title=India may have 50 states if new demands met|date=4 August 2013|newspaper=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|access-date=1 June 2016}}</ref><ref>{{cite news|url=http://news.chennaionline.com/newsitem.aspx?NEWSID=58500191-0d90-4b6a-b3ce-a5f75347a90d&CATEGORYNAME=CHN|title=Region's 'neglect' by governments prompted party formation|work=Chennai Online|access-date=1 June 2016|url-status=dead|archive-url=https://web.archive.org/web/20160305174324/http://news.chennaionline.com/newsitem.aspx?categoryname=chn&newsid=58500191-0d90-4b6a-b3ce-a5f75347a90d|archive-date=5 March 2016|df=dmy-all|archivedate=5 மார்ச் 2016|archiveurl=https://web.archive.org/web/20160305174324/http://news.chennaionline.com/newsitem.aspx?categoryname=chn&newsid=58500191-0d90-4b6a-b3ce-a5f75347a90d|deadurl=dead}}</ref><ref>{{cite news|url=http://www.hindu.com/2009/04/10/stories/2009041055640700.htm|archive-url=https://web.archive.org/web/20121108111628/http://www.hindu.com/2009/04/10/stories/2009041055640700.htm|url-status=dead|archive-date=8 November 2012|title=Beginning with message of conservation|date=10 April 2009|newspaper=[[தி இந்து]]|access-date=1 June 2016|location=Chennai, India|archivedate=8 நவம்பர் 2012|archiveurl=https://web.archive.org/web/20121108111628/http://www.hindu.com/2009/04/10/stories/2009041055640700.htm|deadurl=dead}}</ref><ref>{{cite news|url=http://www.hindu.com/2009/04/29/stories/2009042959840300.htm|archive-url=https://web.archive.org/web/20121108111647/http://www.hindu.com/2009/04/29/stories/2009042959840300.htm|url-status=dead|archive-date=8 November 2012|title=KMP to work for progressive Western Tamil Nadu|date=29 April 2009|newspaper=[[தி இந்து]]|access-date=1 June 2016|location=Chennai, India|archivedate=8 நவம்பர் 2012|archiveurl=https://web.archive.org/web/20121108111647/http://www.hindu.com/2009/04/29/stories/2009042959840300.htm|deadurl=dead}}</ref><ref>{{Cite web|title=Murmurs on Tamil Nadu’s bifurcation resurface|url=https://www.newindianexpress.com/states/tamil-nadu/2020/jan/05/murmurs-on-tamil-nadus-bifurcation-resurface-2085250.html|access-date=2021-07-01|website=The New Indian Express}}</ref> 2021 இல், இந்த கோரிக்கை வலுப்பெற்றது.<ref>{{Cite web|url=https://www.dinamalar.com/home.html|title=Dinamalar world no.1 Tamil website {{!}} Tamil News {{!}} Tamil Nadu {{!}} Breaking News {{!}} Political {{!}} Business {{!}} Cinema {{!}} Sports {{!}}|website=www.dinamalar.com|access-date=2021-08-30}}</ref>
 
== மொழி ==
கொங்கு மண்டலத்தில், [[கொங்குத் தமிழ்]] என்னும் மொழியானது பேசப்படுகிறது. [[கொங்குத் தமிழ்]] என்பது ஒரு வட்டார வழக்கு மொழியாகும். எல்லைப் பகுதிகளில், மக்கள் [[மலையாளம்]] மற்றும் [[கன்னடம்|கன்னட]]<nowiki/>த்தையும் மிகக் குறைந்த அளவில் பேசுகிறார்கள்.
 
== கொங்கு நகரங்களும் அடைப்பெயர்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/கொங்கு_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது