சியோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 126:
ஏற்றம் இதற்கு காரணமாகும்.இப் பொருளாதார வளர்ச்சி [[ஹான் நதி|ஹான் நதியின்]]அதிசயம் என அறியப்படுகின்றது.[[கொரியப் போர்|கொரியப் போரின்]] பின்னர்,2012ஆம் ஆண்டில் [[டோக்கியோ]], [[நியூயார்க்]], [[லொஸ் ஏஞ்சலீஸ்]] நகரங்களுக்கு அடுத்ததாக US$773.9 பில்லியன்(அமெரிக்க டொலர்) மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் சியோல் உலகின் நான்காவது பெரிய பொருளாதார பெருநகராக மாறியுள்ளது.சியோல் உலகின் ஒரு முன்னணி தொழிநுட்ப மையமாகும்.<ref>{{cite web|url=http://www.theage.com.au/news/technology/tech-capitals-of-the-world/2007/06/16/1181414598292.html |title=Tech capitals of the world – Technology |publisher=theage.com.au |date=2009-06-15 |accessdate=2013-08-07}}</ref> உலகின் முதல்தர 500 முன்னணி நிறுவனங்களைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் ஆறாவது இடம் சியோலுக்கு கிடைத்துள்ளது.உலகின் பெரிய தொழிநுட்ப நிறுவனமான [[சேம்சங்]] மற்றும் எல் ஜீ(LG),எஸ் கே(SK), ஹியுன்டாய்(Hyundai) போன்ற நிறுவனங்கள் அங்கு அமைந்துள்ளது.<ref>http://money.cnn.com/magazines/fortune/global500/2012/countries/SouthKorea.html</ref> ஜாங்னோ,மத்திய மாவட்டம் என்பன சியோலின் வரலாற்று முக்கியத்துவமான,கலாசார நிலையமாகும்.பூகோள நகர் சுட்டென்னில் ஆறாவது இடத்தில் உள்ளதுடன்,சர்வதேச விவகராங்களில் பாரியளவில் செல்வாக்குள்ள நகராக விளங்குகின்றது.உலகின் வாழத்தகுந்த பெரும் நகரங்களில் பட்டியலில் முன்நிலையில் உள்ளதுடன், [[ஐக்கிய நாடுகள் சபை|ஐக்கிய நாடுகள் சபையின்]] 2012 கணிப்பீட்டின் படி [[நியூயார்க்]],[[லண்டன்]] மற்றும் [[மெல்பேர்ண்]] நகரங்களை விடவும் வாழக்கைத்தரம் கூடிய நகராக சியோல் காணப்படுகின்றது.
 
சியோல் ஓர் உயர்ந்த தொழிநுட்ப உட்கட்டமைப்பைக் கொண்ட நகராகும்.<ref>{{cite news|url=http://www.asiamedia.ucla.edu/article.asp?parentid=25697|title=KOREA: Future is now for Korean info-tech|publisher=Regents of the University of California|work=AsiaMedia|date=14 June 2005|access-date=19 நவம்பர் 2013|archivedate=5 பிப்ரவரி 2012|archiveurl=https://www.webcitation.org/65DEfGFaf?url=http://www.asiamedia.ucla.edu/article.asp?parentid=25697|deadurl=dead}}</ref> இது உலகின் உயர்ந்த அகலப்பபட்டை ஒளியிலை(fibre-optic broadband) ஊடுறுவலைக் கொண்டதுடன்,இதனால் 1 Gbps இலும் கூடிய உலகின் வேகமான இணையதள இணைப்பைக் கொண்டுள்ளது.<ref>{{cite web |url=http://english.seoul.go.kr/gtk/about/fact.php |title=Hi Seoul, SOUL OF ASIA – Seoul Located In the Center of Asian Metropolises |publisher=English.seoul.go.kr |date= |accessdate=2013-08-07 |archive-date=2012-07-10 |archive-url=https://archive.is/20120710194425/http://english.seoul.go.kr/gtk/about/fact.php |dead-url=dead }}</ref> சியோல் புகையிரத நிலையமானது அதிவேக கொரிய ரயில் எக்பிரஸ்(KTX) இன் ஒரு முனையமாவதுடன்,சியோல் புகையிர சுரங்கப் பாதையானது உலகின் மிக நீளமான சுரங்க ரயில் வலையமைப்பாகும். சியோல் நகரம் அரக்ஸ்(AREX) புகையிர இணைப்பின் வழியாக [[சியோல் இங்கியோன் பன்னாட்டு வானூர்தி நிலையம்|சியோல் இங்கியோன் பன்னாட்டு வானூர்தி நிலையத்துடன்]] இணைக்கப்பட்டுள்ளது.இது ஏழு வருடங்களாக(2005–2012) உலகின் மிகச்சிறந்த வானூர்தி நிலையமாக சர்வதேச வானூர்தி கவுன்ஸிலால் மதிப்பிடப்பட்டது.<ref name="rustourismnews.com">{{cite web|url=http://www.rustourismnews.com/?p=16016 |title=Incheon International named Best Airport Worldwide 7 years in a row |publisher=Rus Tourism News |date=2012-02-21 |accessdate=2013-07-04}}</ref>
 
சியோல் 1986 ஆசிய விளையாட்டுக்கள்,1988 கோடைகால ஒலிம்பிக்,2012 பீபா உலகக்கிண்ணப் போட்டி,
"https://ta.wikipedia.org/wiki/சியோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது