அகிலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 40:
== விருதுகள் ==
 
அகிலன் எழுதிய '''சித்திரப்பாவை''' என்ற வரலாற்று நாவல் '''1975''' ஆம் ஆண்டிற்கான மதிப்பு மிக்க '''ஞான பீட விருதை வென்றது<ref>{{cite web|url=http://jnanpith.net/laureates/index.html |title=Jnanpith Laureates Official listings |publisher=[[ஞானபீட விருது]] Website |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20071013122739/http://jnanpith.net/laureates/index.html |archivedate=13 October 2007 }}</ref>'''. இந்நாவல் அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. இவர் எழுதிய வேங்கையின் மைந்தன் என்ற வரலாற்று நாவலுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது. எங்கே போகிறோம் என்ற தனித்துவமான சமூக அரசியல் நாவல் 1975 ஆம் ஆண்டில் இவருக்கு ராசா சர் அண்ணாமலை விருதைப் பெற்றுத் தந்தது. கண்ணான கண்ணன் என்ற இவர் எழுதிய குழந்தை நூலுக்கு தமிழக அரசின் கல்வித்துறை சிறப்புப்பரிசு வழங்கி சிறப்பித்தது. அகிலன் 45 தலைப்புகளில் பல்வேறு படைப்புகளை உருவாக்கியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர இவருடைய படைப்புகள் [[ஆங்கிலம்]], [[செருமனி]], [[சீனா]], [[மலாய்]] மற்ரும் செக்கோசுலவேகிய மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.
 
== படைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அகிலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது