மதுரை வீரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

799 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
→‎வழிபாடு: மதுரை வீரன்
(→‎வழிபாடு: மதுரைவீரன்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
(→‎வழிபாடு: மதுரை வீரன்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
மேலும் மதுரை வீரனை மாறுகால் மாறுகை முறையில் கொன்றவர்களுக்கு மன்னன் பரிசாக வழங்கிய ரத்த பட்டயம் மூலம் நிலங்களை வழங்கியதாகவும் அந்நிலங்களை இன்று வரை அவர்களது வாரிசுகள் வழிவழியாக அனுபவித்து வருவதாக ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்.
[[படிமம்:ஆவணி விழா.jpg|thumb|ஆவணி விழா, வரலாறு கூறல்]]
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் உம்பளச்சேரி அடுத்த மகாராஜபுரம் மேல் பாதி என்றசெட்டிப்புலம் இடத்தில்எல்லையில் உள்ள ஆற்றின் கரைக்கு ஒட்டியபகுதியில் '''மருதூராங்கொன்றறை''' என்ற இடம் உள்ளது. இந்த இடத்தில் மதுரை வீரன் குதிரையில் வந்த போது ஆற்றினை கடக்க குதிரை ஆற்றில் இறங்கியபோதுஇறங்கியது குதிரை சேற்றில் கிக்கியதாவும் விரட்டி வந்த எதிரிப் படைகள் மதுரை வீரனை சுற்றி வளைத்து வெட்டி கொன்றதாகவும் செய்தி அறிந்து சாம்பவ படையினர் அங்கு சென்ற போது வெட்டி கிடந்த வீரனை கண்டு கரையை கடந்து தெற்கு கரையில் வெட்டப்பட்டதால் அவர் தெற்கே செல்ல வந்துள்ளார் எனவே ஊரின் தெற்கு எல்லையில் தூக்கி வந்துசென்று அடக்கம் செய்ய முடிவு செய்து தெற்கு காடு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் அவ்விடத்தில்
'''தெற்குவீரன்''' என்ற கோவில் வழிபாடு ஏற்பட்டதாகவும் ஆவணி பவுர்ணமியில் விழா எடுப்பதுமாக மரபுவழிசெய்திகள்உள்ளன.{{சான்றுதேவை}}
'''மதுரை வீரன் கொன்ற கரை''' இன்றும் மருதூராங்கொன்றறை என வழக்கத்தில் இருந்துவருகிறது.ஆவணி மாதம் பவுர்ணமி அண்று அந்த கரையில் படையல் இட்டு ஒரு பிரிவினர் வழிபாடு செய்கின்றனர்.
 
== நூல்களில் ==
209

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3266984" இருந்து மீள்விக்கப்பட்டது