ரோஜா (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

158 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
==ஒளிபரப்பு நேரம் மாற்றம்==
இந்த தொடர் முதல் முதலில் ஏப்ரல் 9, 2018 அன்று பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பானது. இந்த தொடர் ஒளிபரப்பான நாள் முதலில் இன்று வரை மதிய நேர தொடர்களில் அதிகளவு மக்களால் பார்க்கப்படும் தொடர்களில் முதல் இடம் இருக்கும் காரணத்தால் 18 மார்ச்சு 2019 முதல் இவ் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு நேரம் மாற்றப்பட்டது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்தில் [[கல்யாணப்பரிசு (தொலைக்காட்சி நாடகம்)|கல்யாணப்பரிசு 2]] என்ற தொடர் ஒளிபரப்பானது. இந்த தொடர் ஆகஸ்ட் 5, 2019 முதல் இரவு 7 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி [[கொரோனாவைரசு]] காரணத்தால் ஏப்ரல் 3, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஜூலை 27, 2020 முதல் மீண்டும் அதே நேரத்தில் புதிய பொலிவுடன் ஒளிபரப்பாகிறது.
2021 மே மாதம் முதல் இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
 
{| class="wikitable sortable"
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3267136" இருந்து மீள்விக்கப்பட்டது