ஜோதி வெங்கடாசலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 4 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 26:
== பொது வாழ்க்கை ==
திருமணத்துக்குப் பிறகு ஜோதி சமூகப் பணிகளில் ஈடுபாடு காட்டினார். காங்கிரஸ் கட்சியிலும் சேர்ந்தார். [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1962]]ல் [[இந்திய தேசிய காங்கிரஸ்]] வேட்பாளராக [[எழும்பூர் (சட்டமன்றத் தொகுதி)|எழும்பூர் தொகுதியில்]] [[தி.மு.க.]]வின் [[க.அன்பழகன்|க.அன்பழகனை]] எதிர்த்து போட்டியிட்டு வென்றார். [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971|1971ல்]] இந்திய தேசிய [[நிறுவன காங்கிரஸ்]] வேட்பாளராக [[ஸ்ரீரங்கம் (சட்டமன்றத் தொகுதி)|
ஸ்ரீரங்கம் தொகுதியிலும்]] போட்டியிட்டு வென்றார்<ref>[{{Cite web |url=http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1962/StatRep_Madras_1962.pdf |title=1962 Madras State Election Results, Election Commission of India] |access-date=2011-01-15 |archive-date=2010-10-07 |archive-url=https://web.archive.org/web/20101007003737/http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1962/StatRep_Madras_1962.pdf |dead-url=dead }}</ref><ref>[{{Cite web |url=http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1971/StatReport_TN_71.pdf |title=1971 Tamil Nadu Election Results, Election Commission of India] |access-date=2011-01-15 |archive-date=2010-10-06 |archive-url=https://web.archive.org/web/20101006131227/http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1971/StatReport_TN_71.pdf |dead-url=dead }}</ref>. அக்டோபர் 10, 1953 முதல் ஏப்ரல் 12,1954 வரை [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி]]யின் அமைச்சரவையில் மது விலக்கு மற்றும் பெண்கள் நலத்துறை [[அமைச்சர்|அமைச்சராகப்]] பதவி வகித்தார்<ref>{{Cite book
| last = Nehru
| first = Jawaharlal
வரிசை 47:
| id = ISBN
| url= http://books.google.com/books?lr=&client=firefox-a&cd=20&id=rCZYAAAAMAAJ&dq=%22jothi+venkatachalam%22+minister&q=%22jothi+venkatachalam%22+#search_anchor
}}</ref>. 1962 - 63 ல் [[காமராஜர்]] அமைச்சரவையில் பொது சுகாதாரத்துறை அமைச்சராகவும்<ref name="kan1">{{cite book |author=Kandaswamy. P|authorlink= |editor= |others= |title=The political Career of K. Kamaraj|edition= |language= |publisher=Concept Publishing Company|location= |year=2008 |origyear= |pages=62–64 |quote= |isbn=81-7122-801-808 |oclc= |doi= |url=http://books.google.com/books?id=bOjT3qffnMkC|accessdate=}}</ref><ref>[http://www.assembly.tn.gov.in/archive/Resumes/03assly/03_01_1%20&%202.pdf The Madras Legislative Assembly, Third Assembly I Session]</ref><ref>[{{Cite web |url=http://www.assembly.tn.gov.in/archive/Resumes/03assly/03_02_1.pdf |title=The Madras Legislative Assembly, Third Assembly II Session] |access-date=2011-01-15 |archive-date=2011-05-14 |archive-url=https://web.archive.org/web/20110514042650/http://www.assembly.tn.gov.in/archive/Resumes/03assly/03_02_1.pdf |dead-url=dead }}</ref> பின்னர் அக்டோபர் 14,1977 முதல் அக்டோபர் 26, 1982 வரை [[கேரளம்|கேரளத்தின்]] முதல் பெண் [[கேரளா ஆளுநர்களின் பட்டியல்|ஆளுனராகவும்]] இருந்தார்<ref>{{Cite web |url=http://www.rajbhavan.kerala.gov.in/index.php?option=com_content&view=article&id=45&Itemid=41 |title=Governors of Kerala |access-date=2011-01-15 |archive-date=2012-08-13 |archive-url=https://web.archive.org/web/20120813042814/http://www.rajbhavan.kerala.gov.in/index.php?option=com_content&view=article&id=45&Itemid=41 |dead-url=dead }}</ref>.
 
== சிறப்புகள் ==
வரிசை 59:
 
== வெளி இணப்புகள் ==
* [http://www.stateofkerala.in/niyamasabha/governors%20of%20kerala.php கேரள மாநில ஆளுநர்கள்] {{Webarchive|url=https://web.archive.org/web/20111227050930/http://www.stateofkerala.in/niyamasabha/governors%20of%20kerala.php |date=2011-12-27 }}
* [http://niyamasabha.org/codes/ginfo_4.htm கேரள ஆளுநர்கள்]
 
"https://ta.wikipedia.org/wiki/ஜோதி_வெங்கடாசலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது