ஆழ்வார் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி InternetArchiveBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 28:
'''''ஆழ்வார்''''' (''Aalwar'') ({{audio|Ta-ஆழ்வார்.ogg|ஒலிப்பு}}) செல்லாவின் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு [[தைப்பொங்கல்]] அன்று வெளிவந்த திரைப்படம் ஆகும். இதில் [[அஜித்குமார்]] கதாநாயகனாகவும் [[அசின்]] கதாநாயகியாகவும் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளனர். சிறீகாந்த் தேவாவினால் இசையுடன் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
 
== திரைக்கதை ==
கோயில் அர்சகரான சிவா அம்மா மற்றும் தங்கையுடன் பாசமாக வாழும் சிவா பிரசங்கம் ஒன்றில் கடவுள் மனிதவுருவத்தில் அவதாரம் எடுத்தே துன்பங்களை நீக்கி உலகில் இன்பத்தை நிலைநாட்டுவதாகக் கூறியது மனதில் ஆழப்பதிகின்றது. வீடு சென்ற சிவா தன் தாயாரிடமும் இதுபற்றிக் கேட்டக தாயாரும் அப்பா அதற்காகத்தான் சிவா என்று பெயரிட்டுருப்பதாகத் தெரிவிக்கின்றார். பின்னர் சம்பவம் ஒன்றில் தாயாரும் தங்கையும் படுகொலை செய்யப்பட்ட பின்னர் சிவா ஓர் வைத்திய சாலையில் எடுபிடி வேலைசெய்யும் ஒருவராகமாறி தானும் ஓர் அவதாரம் என்ற கொள்கை சிவாவின் மனதில் இடம்பிடித்து வில்லன்களைப் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்து ஆசாபாசங்களை எல்லாம் கட்டுப்படுத்தி வைக்கின்றார். இதற்கிடையில் [[ஹைதராபாத்]]தில் இருந்து வரும் அசின் சிவா தங்கியிருக்கும் விடுதிக்கு வந்து எவ்வாறு சிவாவின் மனதில் இடம் பிடிக்கின்றார் என்பதே இத்திரைப்படமாகும்.
 
வரிசை 45:
== பாடல்கள் ==
== மேற்கோள்கள் ==
{{reflistReflist}}
== வெளி இணைப்புகள் ==
== வெளியிணைப்புகள் ==
* {{IMDb title|1810522}}
*[http://www.aalvar.com/ ஆழ்வார் – அதிகாரப்பூர்வ இணையதளம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20070107122525/http://www.aalvar.com/ |date=2007-01-07 }}
"https://ta.wikipedia.org/wiki/ஆழ்வார்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது