| chairperson = [[S. Ramadorai]] (2020–present)<ref>{{cite web | title = Ex-CEC Gopalaswami new chairman of Kalakshetra Foundation |work= The Hindu | url = http://www.thehindu.com/news/cities/chennai/kalakshetra-gets-a-new-chairman/article6527037.ece |date=22 October 2014| access-date = 2016-03-30
}}
</ref>
| principal =
| director = Revathi Ramachandran (2018–)<ref>{{cite news |url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/revathi-ramachandran-to-be-kalakshetra-director/article23395879.ece |title= Revathi Ramachandran to be Kalakshetra director |date=31 March 2018 |access-date = 2019-11-04 | work = The Hindu}}</ref>
| teaching_staff =
| publication =
| newspaper =
| opened =
| established = January 1936
| founded =
| students =
| pupils =
| alumni =
| nobel_laureates =
| enrollment =
| other_grade_label =
| other =
| communities =
| footnotes =
| picture =
| homepage = {{URL|http://www.kalakshetra.in/}}
}}
'''கலாசேத்திரா''' (''Kalakshetra'') என்பது இந்தியக் கலையை, குறிப்பாக [[பரதநாட்டியம்]] மற்றும் [[இசை]]யைப் போற்றி வளர்க்கும் பொருட்டு [[1936]] இல் [[ருக்மிணி தேவி அருண்டேல்|ருக்மிணிதேவி அருண்டேலினால்]] ஆரம்பிக்கப்பட்ட ஒரு கவின் கலைக் கல்லூரியாகும். ஒரே ஒரு மாணவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இக்கலைக்கல்லூரியில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உலகெங்கணும் இருந்து இங்கு தங்கி கலை பயில்கின்றார்கள். அருண்டேலின் வழிகாட்டலே கலாக்ஷேத்திராவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக விளங்கியது.