பெரியமுத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

820 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
விரிவாக்கம்
(விரிவாக்கம்)
| footnotes =
}}
'''பெரியமுத்தூர்''' (PERIAMUTHURPeriyamuthur) என்பது [[இந்தியாஇந்திய ஒன்றியம்]]வின், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] மாநிலம், [[கிருட்டிணகிரி மாவட்டம்]], [[கிருஷ்ணகிரி வட்டம்|கிருஷ்ணகிரி வட்டத்துக்கு]] உட்பட்ட ஒரு [[வருவாய் கிராமம்]] ஆகும்.<ref>https://krishnagiri.nic.in/about-district/administrative-setup/revenue-administration/</ref>
 
== அமைவிடம் ==
இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான [[கிருஷ்ணகிரி]]யில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான [[சென்னை]]யில் இருந்து 271 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. <ref>http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Krishnagiri/Periyamuthur</ref>
 
== விளக்கம் ==
இந்த ஊரானது [[கிருட்டிணகிரி அணை]]க்கு அருகில், [[தென்பெண்ணை ஆறு|தென்பெண்ணை ஆற்றங்கரையில்]] அமைந்துள்ளது. இந்த ஊரில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த ஊரின் தனிச்சிறப்பாக இரண்டு ஊர் வாசல்கள் அமைந்துள்ளன. 15 அடி உயரம், 8 அடி அகலம் கொண்ட இந்த ஊர் வாசல் வழியாகவே ஊருக்குள் நுழையமுடியும்.
 
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
6,390

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3267547" இருந்து மீள்விக்கப்பட்டது