நாசிக் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 22:
}}
 
'''நாசிக் மாவட்டம்'''. இந்திய மாநிலமான [[மகாராட்டிரம்|மகாராஷ்டிராவில்]] உள்ளது.<ref name="ECI">[{{Cite web |url=http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf |title=மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[&#91;&#91;இந்தியத் தேர்தல் ஆணையம்]]&#93;&#93; |access-date=2014-11-17 |archive-date=2010-10-05 |archive-url=https://web.archive.org/web/20101005180821/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf |dead-url=dead ]}}</ref> இதன் தலைமையகம் [[நாசிக்]] நகரில் உள்ளது. இந்த மாவட்டம் 15,530 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.[[திரிம்பகேஸ்வரர் கோயில், நாசிக்|திரியம்பகேஸ்வரர் கோயில்]] மற்றும் [[பாண்டவர் குகைகள்]] இம்மாவட்டதில் உள்ளது.
 
இந்த மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் [[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்]] அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் கிழக்குப் பகுதி [[தக்காணப் பீடபூமி]]யில் அமைந்துள்ளது. இங்கு வளம் நிறைந்த மண் இருப்பதால், உழவுத் தொழில் முதன்மையாக விளங்குகிறது. [[கோதாவரி]] ஆறு இந்த மாவட்டத்தில் இருந்தே தொடங்குகிறது.
"https://ta.wikipedia.org/wiki/நாசிக்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது