"பயனர் பேச்சு:AntanO" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,843 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
அடையாளம்: MassMessage delivery
== வணக்கம் ==
[[ta:விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021|விக்கி பெண்களை நேசிக்கிறது 2021]] திட்டத்தில் என்னை ஒரு நடுவராக இணைத்துக் கொள்ளுங்கள் அண்டனோ.--[[பயனர்:கி.மூர்த்தி|கி.மூர்த்தி]] ([[பயனர் பேச்சு:கி.மூர்த்தி|பேச்சு]]) 13:17, 30 ஆகத்து 2021 (UTC)

== விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 ==

'''விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) போட்டி'''

'''செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021'''
----[[File:Wiki Loves Women South Asia - ta.svg|left|frameless]]'''விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021)''' திட்டப் போட்டி ஆரம்பமாகிறது. இத்திட்டத்தில் இணைந்து பாலின வேறுபாட்டினைக் குறைக்கவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதவும் முன்வாருங்கள். போட்டியில் பங்குபற்றுவதோடு பரிசினையும் வெல்லுங்கள்!

இவ்வருட திட்டம் கருப்பொருள் தெற்காசிய சூழலில் பெண்களின் வலிமை பெறுதல் என்பதை மையமாகக் கொண்டுள்ளது. மேலும் பெண்ணியம், தாய்மை, பெண்களின் வாழ்க்கை வரலாறு, பெண்விழைபெண், ஆண்விழைஆண், இருபால்விழைஞர், திருநங்கைகள் (LGBT), பாலினம் தொடர்புடைய தலைப்புக்கள் ஆகியவற்றையும் இத்திட்டம் மையப்பொருளாகக் கொண்டுள்ளது. ஆயினும் இத்திட்டம் பெண்கள், பால்புதுமையினர் பற்றிய தலைப்புக்களை மேலுள்ளவாறு மட்டுப்படுத்தாமல், நாட்டாரியலிலும் இதிகாசங்களிலும் பெண்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் குற்றங்களும், பாலின வேறுபாடு, பெண்களின் குமரப்பருவம், பருவமடைதல், இனப்பெருக்க நலம் பேன்றவற்றிலும் கவனம் செலுத்துகிறது.

முழு விபரங்களையும் [[விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021|''திட்டப் பக்கத்தில்'']] காணலாம்.

வாழ்த்துக்கள்,

[[விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021|விக்கி பெண்களை நேசிக்கிறது]]
--[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 15:15, 31 ஆகத்து 2021 (UTC)

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3268266" இருந்து மீள்விக்கப்பட்டது