பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Protected "பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு": அதிகமான விசமத்தொகுப்புகள் ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று))
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 21:
ஃபிஃபா சுவிட்சர்லாந்தின் சட்டங்களுக்கு உட்பட்டு நிறுவப்பட்ட ஓர் சங்கமாகும். இதன் தலைமையகம் [[சூரிக்கு]] நகரில் உள்ளது.
 
ஃபிஃபாவின் முதன்மையான அமைப்பு '''ஃபிஃபா பேராயம்''' ஆகும். இது ஃபிஃபாவில் உறுப்பினராக இணைந்துள்ள ஒவ்வொரு கால்பந்துச் சங்கத்தின் சார்பாளர்கள் அடங்கிய மன்றம் ஆகும். 1904 முதல் இதுவரை இப்பேராயம் 66 முறைகள் கூடியுள்ளது. தற்போது சாதாரண அமர்வாக ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறை கூடுகிறது. கூடுதலாக சிறப்பு அமர்வுகள் 1998 முதல் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கின்றன. கூட்டமைப்பின் ஒழுங்குபடுத்தும் சட்டங்கள், அவற்றின் தாக்கங்கள், செயலாக்கங்கள் குறித்து பேராயத்தில் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன.இப்பேராயம் மட்டுமே கூட்டமைப்பு சட்டங்களில் மாற்றங்களை நிறைவேற்ற முடியும். மேலும் பேராயம் ஆண்டு அறிக்கையை ஏற்றுக்கொள்ளுதல், புதிய தேசிய சங்கங்களை ஏற்றுக் கொள்ளுதல், தேசிய சங்கங்களில் தேர்தல்கள் நடத்துவது போன்ற செயல்களுக்கு பொறுப்பாகின்றது. [[உலகக்கோப்பை காற்பந்து]] நடந்ததற்கு அடுத்த ஆண்டில் இப்பேராயம் ஃபிஃபாவின் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் [[ஃபிஃபா செயற்குழு]] உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றது.<ref name="fifa-congress">{{Cite news |date=27 May 2011 |url=http://www.fifa.com/aboutfifa/federation/bodies/congress.html|title=FIFA Congress|publisher=FIFA|access-date=26 ஜனவரி 2014|archivedate=5 ஏப்ரல் 2010|archiveurl=https://web.archive.org/web/20100405100855/http://www.fifa.com/aboutfifa/federation/bodies/congress.html|deadurl=dead}}</ref> நாட்டின் அளவு அல்லது கால்பந்து வலிமையைக் கருதாது ஒவ்வொரு தேசிய கால்பந்துச் சங்கத்திற்கும் சீராக ஒரு வாக்கு அளிக்க உரிமை உள்ளது.
 
ஃபிஃபாவின் முதன்மை அலுவலர்களாக தலைவரும் பொதுச்செயலாளரும் செயல்படுகின்றனர். ஏறத்தாழ 280 ஊழியர்கள் பணிபுரியும் பொதுச் செயலகத்தின் உதவியுடன் இவர்கள் நாளுக்கு நாள் நிர்வாகத்தை நடத்துகின்றனர். ஃபிஃபா தலைவரின் தலைமையில் கூடும் ஃபிஃபாவின் செயற்குழு பேராயத்திற்கிடையேயான காலத்தில் முதன்மையான முடிவுகளை எடுக்கும் பொறுப்பை மேற்கொள்கிறது. ஃபிஃபாவின் உலகளாவிய அமைப்புசார் கட்டமைப்பில் பல நிலைக் குழுக்களை செயற்குழுவும் பேராயமும் ஏற்படுத்துகின்றன. அவற்றில் நிதிக் குழு, ஒழுங்கு நிலைநாட்டல் குழு, நடுவர்கள் குழு என்பன சிலவாகும்.