ஜுராசிக் பார்க் (புதினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
MS2P (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 25:
இதன் தொடர்ச்சியாக மைக்கேல் கிரைட்டன் எழுதிய [[த லொஸ்ட் வேர்ல்ட் (கிரைட்டன் புதினம்)|த லொஸ்ட் வேர்ல்ட்]] என்ற புதினம் [[1995]]-இல் வெளியானது. பின்பு [[1997]]-இல் இவ்விரு புதினங்களும் ''மைக்கேல் கிரைட்டன்ஸ் ஜுராசிக் வேர்ல்ட்''(Michael Crichton's Jurassic World) என்ற ஒரே நூலாக வெளியாயின (இத் தொகுப்புக்கும் [[ஜுராசிக் வேர்ல்ட்]] திரைப்படத்துக்கும் தொடர்பில்லை).<ref>{{cite book|last=Crichton|first=Michael|title=Michael Crichton's Jurassic World|url=https://archive.org/details/michaelcrichtons00cric|url-access=registration|year=1997|publisher=[[Alfred A. Knopf|Knopf]]|isbn=978-0375401077}}</ref><ref>{{cite web|url=http://catalog.loc.gov/vwebv/search?searchArg=9780375401077&searchCode=GKEY%5E*&searchType=0&recCount=25&sk=en_US|title=Michael Crichton's Jurassic world (information)|publisher=[[அமெரிக்கக் காங்கிரசு நூலகம்]]|
access-date=2015-01-28}}</ref><ref>{{cite web|url=http://www.barnesandnoble.com/w/michael-crichtons-jurassic-world-michael-crichton/1120147558?ean=9780375401077|title=Michael Crichton's Jurassic World: Jurassic Park, The Lost World|publisher=[[Barnes & Noble]]|access-date=2015-01-28}}</ref>
 
[[1993]]-ஆம் ஆண்டில் அமெரிக்க இயக்குநர் [[ஸ்டீவன் ஸ்பில்பேர்க்]], இப் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு [[ஜுராசிக் பார்க் (திரைப்படம்)|ஜுராசிக் பார்க்]] என்ற வெற்றிப்படத்தை இயக்கினார். பின்பு அவரே ''த லொஸ்ட் வேர்ல்ட்'' புதினத்தை அடிப்படையாகக் கொண்டு [[த லொஸ்ட் வேர்ல்ட்: ஜுராசிக் பார்க்|அதேபெயரில் பிறிதொரு திரைப்படத்தையும்]] இயக்கினார். மூன்றாவதாக [[ஜோ ஜான்ஸ்டன்]] இயக்கத்தில் [[ஜுராசிக் பார்க் III]] என்ற திரைப்படம் [[2001]]-இல் வெளியானது.இரு புதினங்களிலும் இடம்பெற்ற, ஆனால் முந்தைய இரு படங்களிலும் பயன்படுத்தப்படாத உறுப்புகள், கருப்பொருள்கள் மற்றும் காட்சிகளை இப் படம் உள்வாங்கிக் கொண்டது.
 
கிரைட்டன், முதன்முதலில், ஒரு தொன்மாவை மீளுருவாக்கும் பட்டதாரி மாணவரைப் பற்றிய திரைக்கதையைத்தான் [[1983]]-இல் இயற்றினார்.<ref>{{Cite AV media | people = Crichton, Michael | title = Michael Crichton on the Jurassic Park Phenomenon | medium = DVD | publisher = Universal | date = 2001}}</ref> பின்பு அக் கதையை வனவிலங்குப் பூங்கா ஒன்றில் நிகழ்வதாக மாற்றியமைத்தார்.<ref>"Return to Jurassic Park: Dawn of a New Era", ''Jurassic Park'' Blu-ray (2011)</ref> மேலும் கதையின் விவரிப்பைக் குழந்தைகளின் பார்வையிலிருந்து பெரியவர்களின் பார்வைக்கு மாற்றினார்.<ref>{{Cite web|url=http://www.michaelcrichton.com/jurassic-park/|title=Jurassic Park|first=M. C.|last=Website}}</ref>
 
==கதைச் சுருக்கம்==
வரி 34 ⟶ 30:
1989 ஆம் ஆண்டில், [[கோஸ்ட்டா ரிக்கா]] நாட்டிலும் அதன் அருகிலுள்ள ஈஸ்லா நுப்லார்<ref>ஸ்பானிய மொழியில் தோராயமான பொருள்: "முகில் சூழ்ந்த தீவு" அல்லது "தெளிவற்ற தீவு" ".</ref> (Isla Nublar) என்ற (கற்பனை) தீவிலும் சில மர்ம விலங்குகள் தொடர் தாக்குதல் நடத்துகின்றன. இறுதியில் அவற்றுள் ஒன்று '''[[புரோகாம்ப்ஸோக்னாதஸ்]]''' என அடையாளம் காணப்படுகிறது. அதை உறுதிப்படுத்த தொல்லுயிர் ஆய்வாளர் ஆலன் கிரான்ட்டும் (Dr. Alan Grant) அவரிடம் பயிலும் தொல் தாவரவியல் பட்டதாரி மாணவியான எல்லி சாட்லரும் (Ellie Sattler) அழைக்கப்படுகின்றனர். ஆனால் இடையில் '''இன்ஜென்''' ('''In'''ternational '''Gen'''etic Technologies) [[உயிரித் தொழில்நுட்பம்|உயிரித் தொழில்நுட்ப]] நிறுவனத்தின் தலைவர் ஜான் ஹேமன்ட் (John Hammond), ஈஸ்லா நுப்லாரில் தாம் உருவாக்கியுள்ள ''உயிரியல் காப்பகத்தை''ப் பார்வையிடக்கோரி இருவரையும் அழைத்துச்செல்கிறார்.
 
அவ்வாறே ஈஸ்லா நுப்லாருக்கு வரும் கிரான்டும் சாட்லரும், அது உண்மையில் ''ஜுராசிக் பார்க்'' எனப் பெயர்கொண்ட, [[படியெடுப்பு|படியெடுக்கப்பட்ட]] தொன்மாக்கள் வாழும் ஒரு கருப்பொருள் பூங்கா என்றறிகின்றனர்.[<nowiki/>[[அம்பர்]] பிசினில் மாட்டிக்கொண்ட பழங்காலப் பூச்சிகள் மற்றும் [[கொசு|கொசுக்களிடம்]] கண்டெடுக்கப்பட்ட தொன்மா [[பழங்கால டி.என்.ஏ|டி.என்.ஏக்கள்]] அவற்றை மீண்டும் உருவாக்க உதவின. தொலைந்த [[மரபணுத்தொகை|மரபணுத்தொகைகளுக்கு]] மாற்றாக [[ஊர்வன]], [[பறவை]], [[நீர்நில வாழ்வன]] ஆகியவற்றின் டி.என்.ஏ க்கள் நிரப்பப்பட்டன] இனப்பெருக்கத்தைத் தடுப்பதற்காக அவையனைத்தும் [[லைசின்]]-குறைபாடுள்ள (lysine) பெண் விலங்குகளாக உருவாக்கப்பட்டுள்ளன; [[எக்சு-கதிர்]] கருத்தடையும் செய்யப்பட்டுள்ளது என்றும் அறிகின்றனர் . [[மரபணுப் பொறியியல்]] துறையில் இன்ஜென்னின் முன்னேற்றங்களைப் பெருமையுடன் விளக்கும் ஹேமன்ட், இருவரையும் தீவின் பல்வேறு தானியங்கி அமைப்புகளூடே அழைத்துச் செல்கிறார்.
 
[அப் பூங்காவில் அண்மையில் நடந்த நிகழ்வுகள், ஹேமண்டின் முதலீட்டாளர்களை அச்சப்படுத்திருக்கின்றன. அவர்களை அமைதிப்படுத்தும் நோக்கில் இவர்களிருவரையும் புதிய ஆலோசகர்களாக அமர்த்த ஹேமண்ட் விரும்புகிறார்].
வரி 53 ⟶ 49:
சரக்குக் கப்பலைத் திரும்பிவரப் பணிக்கும் ஜென்னாரோ, அப் பூங்காவை விரைவில் அழிக்கவேண்டும் என்கிறார். ஆனால் முதலில் கள நிலவரத்தை ஆராய வலியுறுத்தும் கிரான்ட், அவரையும் சாட்லர், முல்டூன் ஆகியோரையும் அழைத்துக்கொண்டு பூங்காவுக்குள் செல்கிறார். ராப்டர்கள் கட்டிய கூடுகளில் பொறித்த முட்டைகளின் எண்ணிக்கையையும் பூங்காவின் திருத்தப்பட்ட கணக்கீட்டையும் ஒப்பிட்டபின் இவர்கள் மையத்துக்குத் திரும்புகின்றனர். இதற்கிடையே பூங்காவில் நடைபயிலும் ஹேமன்ட், முந்தைய தவறுகளைத் திருத்தி மீண்டும் ஒரு புதிய பூங்காவைக் கட்டமைக்க எண்ணுகிறார். திடீரென டி-ரெக்ஸின் முழக்கத்தால் அதிர்ந்து ஒரு சிறுகுன்றிலிருந்து விழுகிறார். அங்கு கூடும் ''புரோகாம்ப்ஸோக்னாதஸ்''கள் அவரை உண்கின்றன.
 
தொன்மாக்களின் இனப்பெருக்கத்தைப் பொறுத்தவரையில், அவற்றின் மரபணு இடைவெளிகளை நிரப்புவதற்காகத் தவளைகளின் மரபணுக்கள் நிரப்பப்பட்டதால் பெண் தொன்மாக்களுள் சில, [[தொடர் இருபால்மை|ஆணாக மாறி]] இனப்பெருக்கம் செய்திருக்கின்றன எனத் தெரியவருகிறது. மேலும், சரியெனக் கருதப்பட்ட எண்ணிக்கையை அடைந்தவுடன் எண்ணுவதை நிறுத்துமாறு ஆணைபெற்றமையால், புதிதாகப் பிறந்த விலங்குகளைச் சேர்க்காமல் கணினி தவறிழைத்ததும்தவறிழைத்தமையும் தெரியவருகிறது. விரைவில் ஈஸ்லா நுப்லாருக்கு வரும் கோஸ்ட்டா ரிக்க வான்படையினர் (கற்பனை) அவ்விடத்தை இடர்மிக்கதாக அறிவிக்கின்றனர். அத்துடன் நாபாம் (napalm) கொண்டு அதை அழித்தும் விடுகின்றனர்.
 
இந்நிகழ்வுகளில் உயிர்தப்பியோரை [[அமெரிக்க ஐக்கிய நாடு|ஐக்கிய அமெரிக்கா]] மற்றும் கோஸ்ட்டா ரிக்கா நாடுகளின் அரசுகள், காலவரையின்றி ஒரு விடுதியில் தடுத்துவைக்கின்றன. பல வாரங்களுக்குப்பின், கோஸ்ட்டா ரிக்கா வாழ் அமெரிக்க மருத்துவரான [[ஜுராசிக் பார்க்கில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் பட்டியல்|மார்ட்டின் குய்டியெர்ரேஸ்]] (Dr. Martin Guitierrez) என்பவர் அங்கு வந்து கிரான்ட்டைச் சந்திக்கிறார். மர்ம விலங்குக் கூட்டமொன்று கோஸ்ட்டா ரிக்காவின் காடுகளூடே இடம்பெயர்வதாகவும் லைசின் நிறைந்த பயிர்கள் மற்றும் கோழிகளை உண்பதாகவும் அவர் கிரான்ட்டிடம் தெரிவிக்கிறார். மேலும், உயிர்பிழைத்தோர் யாரும் (டிம் மற்றும் லெக்ஸ் தவிர) அவ்வளவு விரைவில் அவ்விடுதியை விட்டு வெளியேறப்போவதில்லை எனக் கூறி கிரான்ட்டிடம் விடைபெற்றுச் செல்கிறார்.
 
== கருப்பொருள்கள்   ==
[[File:Tyrannosaurus skeletal diagram.jpg|thumb|[[ஹென்றி ஃபேர்ஃபீல்ட் ஆஸ்போர்ன்]] வெளியிட்ட [[டைரனொசோரசு|டைரனோசாரஸின்]] எலும்புக்கூடு வரைபடம் ([[1917]]). புதினத்தின் அட்டைப்படம் இதன் அடிப்படையிலேயே வரையப்பட்டது.]]
அறிவியலின் பிறழ் திறன்களை ''ஜுராசிக் பார்க்'' ஆராய்கிறது. மால்கம்மின் ஐயுறுதலில் கிறித்துவக்  கூறுகள் மறைமுகமாய்  இழையோடுகின்றன.  ஹேமன்ட் தேர்ந்தெடுத்த புனிதக் கேடான பாதையை அவருக்கு நினைவூட்டும் உளச்சான்றாக மால்கம் விளங்குகிறார். பூங்காவின் இறுதி நிலை 'நரகம்' என்ற சொல்லால் உருவகப்படுத்தப்பட்டு  ஹேமன்டின் புனிதக் கேடான முயற்சியின் தன்மையை எடுத்துக்காட்டுகிறது.<ref>{{Cite journal|url=https://go.galegroup.com/ps/anonymous?id=GALE%7CH1100078863|title=Rediscovering the Island as Utopian Locus: Michael Crichton’s Jurassic Park.|last=Gallardo-Terrano|first=Pedro|date=2000|via=Gale Academic OneFile|access-date=2018-08-02}}</ref>
 
கிரைட்டனின் இப் புதினம், மனித இனத்தின் கண்மூடித்தனமான படைப்புச் செயலைக் கூறும் [[மேரி ஷெல்லி]]யின்  [[பிராங்கென்ஸ்டைன் (புதினம்)|பிராங்கென்ஸ்டைன்]] கதையின் மற்றொரு பதிப்பெனக்  கொள்ளலாம். விக்டர்  பிராங்கென்ஸ்டைன், இறைப்படைப்பின் பிறழ்வடிவமான தன் படைப்புக்குப்  பெயரிடவியலாமற் போவது  போலவே ஹென்றி வூ -வுக்கும் நடக்கிறது. இச் செயல்களின் அறமின்மை மனித அழிவுக்கு வழிவகுக்கிறது.<ref>{{Cite journal|url=https://go.galegroup.com/ps/anonymous?id=GALE%7CH1100078866|title=Replicating a Dinosaur: Authenticity Run Amok in the Theme Parking in Michael Crichton’s Jurassic Park and Julian Barnes’s England, England.|last=Miracky|first=James|date=2004|via=Gale Academic OneFile|access-date=2018-08-02}}</ref>
 
அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் இடர்மிக்கவையாகவும் வாழ்வை மாற்றுபவையாகவும் காட்டும் கிரைட்டனின்  பிற புதினங்கள் போலவே  ''ஜுராசிக் பார்க்''-கும் அறிவியல் சமூகத்தின் கபடத்தையும் உயர்வு மனப்பான்மையையும் சுட்டுகிறது. தொன்மாக்களை மீளுருவாக்கவும் அவற்றைச் சந்தைப்பொருள்களாகக் கருதவும்  ஹேமன்டைத்  தூண்டுபவை  இப் பண்புகளே. அணு ஆற்றல் குறித்து [[பனிப்போர்]] எழுப்பிய அச்சங்களை மரபணு மேலாண்மை குறித்து எழும் கவலைகளுடன் இணைத்துக் கதையைக் கொண்டுசெல்கிறார் கிரைட்டன்.<ref>{{Cite encyclopedia|url=https://go.galegroup.com/ps/anonymous?id=GALE%7CCX3661700048|encyclopedia=Books to Film: Cinematic Adaptations of Literary Works |title=Jurassic Park |editor-last=Grant|editor-first=Barry Keith|volume=1|last=Geraghty|first=Lincoln|date=2018|via=Gale Academic OneFile|access-date=2018-08-02}}</ref>
 
==புதினத்தில் இடம்பெறும் தொல் பழங்கால விலங்குகள்==
வரி 81 ⟶ 69:
| ''[[அபடோசாரஸ்]]''
| Apatosaurus
|
|-
| 2
| ''[[ஸியராடேக்டைலஸ்]]''
| Cearadactylus
|
|-
| 3
வரி 99 ⟶ 87:
|-
| 5
| ''[[டைலோஃபோசாரஸ்|டைலோஃபோசாரஸ்]]''
| Dilophosaurus
|
|-
| 6
| ''[[ஹிப்சிலோஃபோடான்]]''
| Hypsilophodon
|
|-
| 7
| ''[[யுவோப்லசெப்பலஸ்]]''
| Euoplocephalus
|
|-
| 8
| ''[[ஹாட்ரோசாரஸ்]]''
| Hadrosaurus
|
|-
| 9
| ''[[மையாசாரா]]''
| Maiasaura
|
|-
| 10
வரி 131 ⟶ 119:
| ''[[மைக்ரோசெராட்டஸ்]]''
| Microceratus
|
|-
| 12
| ''[[ஒத்னியேலியா]]''
| Othnielia
|
|-
| 13
| ''[[புரோகாம்ப்ஸோக்னாதஸ்]]''
| Procompsognathus
|
|-
| 14
| ''[[இசுடெகோசாரஸ்|ஸ்டெகோசாரஸ்]]''
| Stegosaurus
|
|-
| 15
| ''[[ஸ்டைரகோசாரஸ்]]''
| Styracosaurus
|
|-
| 16
| ''[[டிரைசெரடாப்ஸ்]]''
| Triceratops
|
|-
| 17
| ''[[டைரனொசோரசு|டைரனோசாரஸ்]]''
| Tyrannosaurus
|
|-
| 18
வரி 168 ⟶ 156:
| அறிவுக்கூர்மையும் சீற்றமும் மிகுந்தவை
|}
 
== பின்புலம் ==
கிரைட்டன், முதன்முதலில், ஒரு தொன்மாவை மீளுருவாக்கும் பட்டதாரி மாணவரைப் பற்றிய திரைக்கதையைத்தான் [[1983]]-இல் இயற்றினார்.<ref>{{Cite AV media | people = Crichton, Michael | title = Michael Crichton on the Jurassic Park Phenomenon | medium = DVD | publisher = Universal | date = 2001}}</ref> பின்பு அக் கதையை வனவிலங்குப் பூங்கா ஒன்றில் நிகழ்வதாக மாற்றியமைத்தார்.<ref>"Return to Jurassic Park: Dawn of a New Era", ''Jurassic Park'' Blu-ray (2011)</ref> மேலும் கதையின் விவரிப்பைக் குழந்தைகளின் பார்வையிலிருந்து பெரியவர்களின் பார்வைக்கு மாற்றினார்.<ref>{{Cite web|url=http://www.michaelcrichton.com/jurassic-park/|title=Jurassic Park|last=Website|first=M. C.|last=Website}}</ref>
 
== கருப்பொருள்கள்   ==
[[File:Tyrannosaurus skeletal diagram.jpg|thumb|[[ஹென்றி ஃபேர்ஃபீல்ட் ஆஸ்போர்ன்]] வெளியிட்ட [[டைரனொசோரசு|டைரனோசாரஸின்]] எலும்புக்கூடு வரைபடம் ([[1917]]). புதினத்தின் அட்டைப்படம் இதன் அடிப்படையிலேயே வரையப்பட்டது.]]
அறிவியலின் பிறழ் திறன்களை ''ஜுராசிக் பார்க்'' ஆராய்கிறது. மால்கம்மின் ஐயுறுதலில் கிறித்துவக்  கூறுகள் மறைமுகமாய்  இழையோடுகின்றன.  ஹேமன்ட் தேர்ந்தெடுத்த புனிதக் கேடான பாதையை அவருக்கு நினைவூட்டும் உளச்சான்றாக மால்கம் விளங்குகிறார். பூங்காவின் இறுதி நிலை 'நரகம்' என்ற சொல்லால் உருவகப்படுத்தப்பட்டு  ஹேமன்டின் புனிதக் கேடான முயற்சியின் தன்மையை எடுத்துக்காட்டுகிறது.<ref>{{Cite journal|urllast=https://go.galegroup.com/ps/anonymous?idGallardo-Terrano|first=GALE%7CH1100078863Pedro|date=2000|title=Rediscovering the Island as Utopian Locus: Michael Crichton’s Jurassic Park.|lasturl=Gallardo-Terrano|firsthttps://go.galegroup.com/ps/anonymous?id=PedroGALE%7CH1100078863|access-date=20002018-08-02|via=Gale Academic OneFile|access-date=2018-08-02}}</ref>
 
கிரைட்டனின் இப் புதினம், மனித இனத்தின் கண்மூடித்தனமான படைப்புச் செயலைக் கூறும் [[மேரி ஷெல்லி]]யின்  [[பிராங்கென்ஸ்டைன் (புதினம்)|பிராங்கென்ஸ்டைன்]] கதையின் மற்றொரு பதிப்பெனக்  கொள்ளலாம். விக்டர்  பிராங்கென்ஸ்டைன், இறைப்படைப்பின் பிறழ்வடிவமான தன் படைப்புக்குப்  பெயரிடவியலாமற் போவது  போலவே ஹென்றி வூ -வுக்கும் நடக்கிறது. இச் செயல்களின் அறமின்மை மனித அழிவுக்கு வழிவகுக்கிறது.<ref>{{Cite journal|urllast=https://go.galegroup.com/ps/anonymous?idMiracky|first=GALE%7CH1100078866James|date=2004|title=Replicating a Dinosaur: Authenticity Run Amok in the Theme Parking in Michael Crichton’s Jurassic Park and Julian Barnes’s England, England.|lasturl=Miracky|firsthttps://go.galegroup.com/ps/anonymous?id=JamesGALE%7CH1100078866|access-date=20042018-08-02|via=Gale Academic OneFile|access-date=2018-08-02}}</ref>
 
அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் இடர்மிக்கவையாகவும் வாழ்வை மாற்றுபவையாகவும் காட்டும் கிரைட்டனின்  பிற புதினங்கள் போலவே  ''ஜுராசிக் பார்க்''-கும் அறிவியல் சமூகத்தின் கபடத்தையும் உயர்வு மனப்பான்மையையும் சுட்டுகிறது. தொன்மாக்களை மீளுருவாக்கவும் அவற்றைச் சந்தைப்பொருள்களாகக் கருதவும்  ஹேமன்டைத்  தூண்டுபவை  இப் பண்புகளே. அணு ஆற்றல் குறித்து [[பனிப்போர்]] எழுப்பிய அச்சங்களை மரபணு மேலாண்மை குறித்து எழும் கவலைகளுடன் இணைத்துக் கதையைக் கொண்டுசெல்கிறார் கிரைட்டன்.<ref>{{Cite encyclopedia|url=https://go.galegroup.com/ps/anonymous?id=GALE%7CCX3661700048|encyclopedia=Books to Film: Cinematic Adaptations of Literary Works |title=Jurassic Park |editor-last=Grant|editor-first=Barry Keith|volume=1|last=Geraghty|first=Lincoln|date=2018|via=Gale Academic OneFile|access-date=2018-08-02}}</ref>
 
==வரவேற்பு==
வரி 183 ⟶ 182:
இப்புதினம் திரைப்படமாக்கப்பட்டபோது மேலும் பிரபலமடைந்தது. அத்திரைப்படம் $ 100 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியது. [[ஜுராசிக் பார்க்|பல தொடர்ச்சிகளும்]] வெளிவந்தன.<ref>[http://www.boxofficemojo.com/movies/?id=jurassicpark.htm Jurassic Park (1993)]. Box Office Mojo (1993-09-24). Retrieved on 2013-09-17.</ref>
 
1996-ஆம் ஆண்டில் இப்புதினம், இரண்டாம் நிலை [[BILBY விருது]] பெற்றது.<ref>{{cite web |url=http://www.cbcaqld.org/uploads/2/6/2/2/26224528/previous_bilby_to_2014.pdf |title=Previous Winners of the BILBY Awards: 1990 – 96 |website=www.cbcaqld.org |publisher=The Children's Book Council of Australia Queensland Branch |access-date=4 November 2015 |archive-date=19 November 2015 |archive-url=https://web.archive.org/web/20151119061148/http://www.cbcaqld.org/uploads/2/6/2/2/26224528/previous_bilby_to_2014.pdf |dead-url=dead }}</ref>
 
== தழுவல்கள் ==
[[1993]]-ஆம் ஆண்டில் அமெரிக்க இயக்குநர் [[ஸ்டீவன் ஸ்பில்பேர்க்]], இப் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு [[ஜுராசிக் பார்க் (திரைப்படம்)|ஜுராசிக் பார்க்]] என்ற வெற்றிப்படத்தை இயக்கினார். பின்பு அவரே ''த லொஸ்ட் வேர்ல்ட்'' புதினத்தை அடிப்படையாகக் கொண்டு [[த லொஸ்ட் வேர்ல்ட்: ஜுராசிக் பார்க்|அதேபெயரில் பிறிதொரு திரைப்படத்தையும்]] இயக்கினார். மூன்றாவதாக [[ஜோ ஜான்ஸ்டன்]] இயக்கத்தில் [[ஜுராசிக் பார்க் III]] என்ற திரைப்படம் [[2001]]-இல் வெளியானது.இரு புதினங்களிலும் இடம்பெற்ற, ஆனால் முந்தைய இரு படங்களிலும் பயன்படுத்தப்படாத உறுப்புகள், கருப்பொருள்கள் மற்றும் காட்சிகளை இப் படம் உள்வாங்கிக் கொண்டது.
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/ஜுராசிக்_பார்க்_(புதினம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது