"பீ ஜீஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

137 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
 
 
== தொடக்க காலம் ==
இக்குழுவின் பெயரை இடுவதற்கு ஒரு ஆஸ்திரேலிய இசைநிகழ்ச்சி நடத்துநர் காரணமாக இருந்தார். தொடக்க காலங்களில் இசை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் செயலை கிப் சகோதரர்களின் தந்தையார் ஹியூ கிப் செய்தார்<ref>{{Cite web|url=https://www.beegees.com/beginning-bee-gees/|title=The Very Very Beginning of the Bee Gees|access-date=14 சூலை 2021|archive-date=2021-07-14|archive-url=https://web.archive.org/web/20210714165137/https://www.beegees.com/beginning-bee-gees/|dead-url=dead}}</ref>. சில ஆண்டுகள் ஆஸ்திரேலியாவில் இருந்த இக்குழு, 1967ல் இங்கிலாந்து சென்றது. அங்கு ராபர்ட் ஸ்டிக்வுட்<ref>{{Cite web|url=https://www.rollingstone.com/movies/movie-news/robert-stigwood-bee-gees-manager-and-film-producer-dead-at-81-55626/|title=Rollingstone|access-date=14 July 2021}}</ref> என்ற இசைத் தயாரிப்பாளர் இக்குழுவை முன்னிறுத்தி, பல வெற்றி இசைத் தொகுப்புகளை வெளியிட உறுதுணையாக இருந்தார்.
 
== மேற்கோள்கள் ==
52,641

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3268984" இருந்து மீள்விக்கப்பட்டது