ஜுராசிக் பார்க் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
MS2P (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 42:
== கதைச் சுருக்கம் ==
 
'''இன்ஜென்''' ('''In'''ternational '''Gen'''etic Technologies) [[உயிரித் தொழில்நுட்பம்|உயிரித் தொழில்நுட்ப]] நிறுவனத்தின் தலைவர் ஜான் ஹேமண்ட், ''ஜுராசிக் பார்க்'' என்ற உயிரியல் பூங்காவைக் [[கோஸ்ட்டா ரிக்கா]] நாட்டைச் சேர்ந்த ஈஸ்லா நுப்லார் (Isla Nublar) என்ற தீவில் உருவாக்குகிறார். உலகில்உலகிலிருந்து [[கிரிடேசியஸ்-பலியோஜின் இனவழிப்பு நிகழ்வு|அற்றுப்போய்அற்றுப்போய்ப்]] பின் [[படியெடுப்பு|மீளுருவாக்கப்பட்ட]] [[தொன்மா]]க்களும் (Dinosaurs), தொல் தாவரங்களும் இங்கு வாழ்கின்றன. வெலாசிராப்டர் ஒன்றினால் பணியாளர் ஒருவர் கொல்லப்படுவதைத் தொடர்ந்து பூங்காவின் பாதுகாப்பை வல்லுநர்களைக் கொண்டு உறுதிசெய்யும்படி அதன் முதலீட்டாளர்கள் வலியுறுத்துகின்றனர் .
 
ஹேமன்டும் இதற்காக முதலீட்டாளர்களின் வழக்கறிஞர் டொனால்ட் ஜென்னாரோ, கணிதவியலாளர் இயான் மால்கம், தொல்லுயிர் ஆய்வாளர் ஆலன் கிரான்ட், தொல் தாவர ஆய்வாளர் எல்லி சாட்லர் ஆகியோரை அழைத்துவருகிறார். தீவில் வந்திறங்கும் இக்குழுவினர், உயிருள்ள '''[[பிராக்கியோசாரஸ்]]''' முதலான தொன்மாக்களைக் கண்டு வியக்கின்றனர். பின்பு பூங்காவின் ஆய்வகத்தில், தொன்மாக்கள் படியெடுக்கப்பட்ட முறையை அறிந்துகொள்கின்றனர் ([[அம்பர்]] பிசினில் மாட்டிக்கொண்ட பழங்காலக் [[கொசு]]க்களிடம் கண்டெடுக்கப்பட்ட தொன்மா [[பழங்கால டி.என்.ஏ|டி.என்.ஏ]]க்கள் அவற்றை மீண்டும் உருவாக்க உதவின. தொலைந்த [[மரபணுத்தொகை]]களுக்கு மாற்றாக [[தவளை]] டி.என்.ஏ க்கள் நிரப்பப்பட்டன. இவ்வாறு உருவாக்கப்பட்ட தொன்மாக்களுக்குள் இனப்பெருக்கம் நிகழாமல் தடுப்பதற்காக அவை அனைத்தும் பெண் விலங்குகளாக உருவாக்கப்பட்டுள்ளன). இயற்கை, இத் தடையைக் காலப்போக்கில் வென்றுவிடும் என மால்கம் கூறுகிறார்.
 
பின் ஹேமன்ட், இக்குழுவினரையும் தன் பேரக்குழந்தைகளானபேரப்பிள்ளைகளான லெக்ஸ், டிம் ஆகியோரையும் பூங்காவைப் பார்வையிட அனுப்பிவிட்டு அவர்களைக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கிறார். எனினும் ஒரு உடல்நலமற்ற '''[[டிரைசெரடாப்ஸ்]]''' மட்டுமே இவர்களுக்குத் தென்படுகிறது. இந்நிலையில் [[வெப்ப மண்டலச் சூறாவளி|வெப்பமண்டலப் புயல்]] ஒன்று ஈஸ்லா நுப்லாரை நெருங்கிக்கொண்டிருப்பதால் அவர்கள் பார்வையாளர் மையத்துக்குத் திரும்புகின்றனர். எல்லி மட்டும் பூங்காவின் கால்நடை மருத்துவருடன் இணைந்து அத் தொன்மாவைப் பார்வையிடுகிறார்.
 
இப்புயலின்போது பூங்காவின் கணிப்பொறி நிரலாளர் டென்னிஸ் நெட்ரி, தொன்மாக்களின் [[முளையம்|முளையங்களைத்]] (Embryos) திருடி இன்ஜென்-னின் போட்டி நிறுவனமான பயோசின்-னுக்கு (Biosyn) விற்கத் திட்டமிடுகிறார் (முன்பே இதற்கான கையூட்டை இவர் பெற்றிருந்தார்). முளையச் சேமிப்பறைக்குள் நுழைவதற்காகத் தீவின் பாதுகாப்புக் கட்டமைப்பை இவர் அணைத்துவிடுவதால், பூங்காவின் மின்வேலிகள் செயலிழக்கின்றன. பார்வையாளர்களின் தானியங்கிச் சிற்றுந்துகள், '''[[டைரனொசோரசு|டி.ரெக்ஸ்]]''' என்ற தொன்மாவின் இருப்பிடத்துக்கு அருகே நின்றுவிடுகின்றன. அத் தொன்மா வெளிவந்து அவர்களைத் தாக்குகிறது. ஜென்னாரோ அதற்கு இரையாகிறார். மால்கம் காயமடைகிறார். கிரான்ட், லெக்ஸ் , டிம் ஆகியோர் காட்டுக்குள் தப்பிச்சென்று ஒரு மரவுச்சியில் அன்றைய இரவைக் கழிக்கின்றனர்.
வரிசை 159:
[[மைக்கேல் கிரைட்டன்]] முதன்முதலில், ஒரு தொன்மாவை மீளுருவாக்கும் பட்டதாரி மாணவரைப் பற்றிய திரைக்கதையைத்தான் சிந்தித்து வைத்திருந்தார். ஜுராசிக் பார்க் புதினத்தை எழுதத் தொடங்கும் வரை தொன்மாக்கள் மற்றும் படியெடுத்தலைப் பற்றிய ஆர்வம் அவருக்கு மிகுதியாக இருந்தது.<ref>{{cite video | people = Crichton, Michael | title = Michael Crichton on the Jurassic Park Phenomenon | medium = DVD | publisher = Universal | date = 2001}}</ref>
 
இப் புதினம் வெளியாவதற்கு முன்பு அக்டோபர் [[1989]] இல் [[ஸ்டீவன் ஸ்பில்பேர்க்]], பின்னாளில் [[ER (தொலைக்காட்சித் தொடர்)|ER]] என அறியப்பட்ட தொடரின் திரைக்கதையைக் குறித்துக் கிரைட்டனுடன் கலந்துரையாடச் சென்றிருந்தார். அப்பொழுது அவருக்கு இப் புதினத்தைக் குறித்துத் தெரியவந்தது.<ref name="mcbride">[[Joseph McBride (writer)|McBride, Joseph]] (1997). ''Steven Spielberg''. Faber and Faber, 416–9. {{ISBN|0-571-19177-0}}</ref> "என்றாவது ஒரு நாள், நவீன மனித குலத்தின்இனத்தின் அருகில் தொன்மாக்களைக் கொண்டுவந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு ''ஜுராசிக் பார்க்'' ஒரு நம்பகமான பார்வை" என அவர் தெரிவித்தார்.<ref name="dawn">"Return to Jurassic Park: Dawn of a New Era", ''Jurassic Park'' Blu-ray (2011)</ref>
 
அச்சமயத்தில் கிரைட்டன், $ 15 லட்சத்தைப் பேச்சுவார்த்தைக்கு உட்படாத கட்டணமாகவும், தயாரிக்கப்படப் போகும் திரைப்படத்தின் ஒட்டு மொத்த வருவாயில் குறிப்பிடத்தக்க விழுக்காட்டையும் கோரினார். [[வார்னர் புரோஸ்.]]<nowiki/>மற்றும் டிம் பர்டன், [[கொலம்பியா பிக்சர்ஸ்]] மற்றும் ரிச்சர்ட் டோனர், [[20ஆம் சென்சுரி பாக்ஸ்]] மற்றும் ஜோ தாந்தே ஆகியோர் திரைப்பட உரிமைகளை வாங்க முயன்றன.<ref name="mcbride" /> ஆனால் யுனிவர்சல் ஸ்டுடியோஸ், இறுதியில் ஸ்பில்பேர்க்குக்காக மே 1990 ல் அவ்வுரிமைகளை வாங்கியது.<ref name="Production notes">DVD Production Notes</ref>
வரிசை 167:
===படப்பிடிப்பு===
[[File:Jurassic Park car.jpg|thumb|right|படத்தில் இடம்பெற்ற [[ஃபோர்ட் எக்ஸ்ப்ளோரர்]] மாதிரி. இடம்:[[யுனிவர்சல் ஸ்டுடியோஸ், ஜப்பான்]] .|alt=A utility car painted in green, yellow and red colors in a jungle park environment.]]
இருபத்தைந்து மாதங்கள் முன்-தயாரிப்புக்குப் பின் 1992-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 அன்று [[ஹவாய்]] பகுதிக்குட்பட்ட [[கவாய்]] தீவில் படப்பிடிப்பு துவங்கியது.<ref>Shay, Duncan, p. 65 and 67.</ref> புதினத்தின் களமாக கோஸ்ட்டா ரிக்கா இருந்தமையால் அங்கேயே நடத்தலாம் என முதலில் கருத்து நிலவியது. எனினும் உள்கட்டமைப்பு மற்றும் அணுகல் குறித்த ஸ்பில்பேர்க்கின் கவலைகள் அவரை ஏற்கனவே பணிபுரிந்த இடத்தைத் தேர்வுசெய்ய வைத்தன.<ref name=dawn /> மூன்றுவார காலமூன்று வாரப் படப்பிடிப்பில், ஈஸ்லா நுப்லாரின் காடுகளுக்காகப் பல்வேறு பகல்நேர வெளிப்புறப் பிடிப்புகளைச் (exteriors) செய்யவேண்டியிருந்தது.<ref name="Production notes" /> செப்டம்பர் 11 அன்று, [[இனிகி சூறாவளி]], கவாய் மீது நேரடியாகக் கடந்துசென்றதால் ஒருநாள் படப்பிடிப்பு தடைபட்டது.<ref>Shay, Duncan, p. 86.</ref> திரைப்படத்தின் புயல் காட்சிகள் பலவும் இச் சூறாவளியின் போது படமாக்கப்பட்டன. காலிமைமஸ் துரத்தல் காட்சிக்கான படப்பிடிப்புக்களம், [[ஓஹு]] தீவின் [[குவாலோவா பண்ணை]]க்கு மாற்றப்பட்டது. துவக்கக் காட்சி ஒன்றுக்காக மின்னணு முறையில் ஒரு இயற்கைக் காட்சியின் அசையாப் படத்தை அசைவூட்ட வேண்டியதானது.<ref name="gallies" /> படத்தின் திறப்புக் காட்சி, [[மவுய்]] தீவின் [[ஹைக்கூ, ஹவாய்|ஹைக்கூ]] பகுதியில் படமாக்கப்பட்டது.<ref name="haiku">{{cite web |title=NBC Features Rappel Maui on 1st Look with Audrina Patridge |date=February 18, 2014 |author=MJ Harden |url=http://rappelmaui.com/blog/nbc-features-rappel-maui-1st-look/ | access-date=June 11, 2014}}</ref> கூடுதல் காட்சிகள், "தடைசெய்யப்பட்ட தீவான" [[நீஹா]]வில் எடுக்கப்பட்டன.<ref name="greenie">{{cite web |title=Hawaii Plantsman Confounds Greenies; Keith Robinson has a green thumb with endangered plants and a belief that the 'green' tactics used by the environmental establishment are a total waste of time |date=February 18, 2003 |author=Eric P. Olsen |work=Inisght on the News blog |publisher=[[CBS Interactive]] Business Network |url=http://findarticles.com/p/articles/mi_m1571/is_5_19/ai_97874292 |accessdate=October 25, 2010 |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20101103053831/http://findarticles.com/p/articles/mi_m1571/is_5_19/ai_97874292/ |archivedate=November 3, 2010}}</ref> பூங்காவின் பார்வையாளர் மையத்தின் வெளிப்புறத்துக்காகக் கவாயிலுள்ள வேலி ஹவுஸ் பயிர்த்தோட்டப் பண்ணையில் ஒரு முகப்பு கட்டப்பட்டது.<ref>{{cite web |url=https://www.legendarytrips.com/trip/jurassic-park-filming-locations-hawaii/ |title=Jurassic Park filming locations| access-date=February 25, 2018}}</ref> சாமுவேல் எல். ஜாக்சனின் பாத்திரம் ராப்டர்களால் கொல்லப்படும் நெடுங்காட்சி ஒன்றுக்காக உருவாக்கப்பட்ட களம், இனிகி சூறாவளியால் அழிக்கப்பட்டது.<ref name=empire>{{cite web |url=http://www.nickdesemlyen.com/pdf/JurassicPark.pdf |title=Jurassic Park 20th Anniversary: When Dinosaurs Ruled the Earth |last=de Semlyen |first=Nick |date=September 2013 |work=Empire|access-date= October 3, 2015 |page=5}}</ref>
 
=== படத்தில் தோன்றிய தொன்மாக்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/ஜுராசிக்_பார்க்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது