"உவமையணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  2 மாதங்களுக்கு முன்
சி
 
== நாட்டார் பாடலில் உவமை==
நாட்டார் பாடல்களிலும் உவமைகள் பொருத்தமுற, அழகாக, இயல்பாகக் கையாளப்பட்டுள்ளன. இவை ஏட்டுக் கவிதைகளில் புலவர்களால் பொதுவாகக் கையாளப்படும் உவமைகளிலும் பார்க்கச் சுவையுடைத்தாய் உள்ளன. ஓரிரு உதாரணங்கள் வருமாறு
 
#* மாவிலங்கம் பட்டைபோல மானிறைச்சிச் துண்டுபோல
ஈச்சம் குருத்துப்போல இருந்துமுகம் வாடலாமா?
 
(மாவிலங்க மரத்தின் பட்டையையும் மானிறைச்சியையும் ஈச்சம் குருத்தையும் நாட்டு மக்கள் வெயிலிலே காயவைத்து வெவ்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவது வழக்கம். இந்த இயற்கையான நிகழ்ச்சியையே நாட்டுப்புறக் கவிஞன் உவமையாகக் காட்டுகின்றான்)
 
##* தேசிப் பழத்தழகி தேங்காய் முலையழகி
பாசிப் பழத்தழகி பக்கத்தில் நான் வந்திடுவேன்.
{{அணி இலக்கணம்}}
74

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3269092" இருந்து மீள்விக்கப்பட்டது