கடலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 121:
 
சாலை வழியாக அனைத்து மாவட்டத்தின் பெரு நகரங்களுடன் இணைக்கபட்டுள்ளது. கடலூரில் இருந்து மூன்று மாநில நெடுஞ்சாலைகள் துவங்கி பிற நகரங்களை சென்று அடைகின்றன. அவை:
* [[மாநில நெடுஞ்சாலை 9 (தமிழ்நாடு)|எஸ்.எச்.9]] - கடலூர் முதல் சித்தூர் வரை செல்லும் சாலை (கடலூர் - [[நெல்லிக்குப்பம்]] - [[மேல்பட்டாம்பாக்கம்]] - [[பண்ருட்டி]] - [[திருக்கோவிலூர்]] - [[திருவண்ணாமலை]] - [[போளூர்]] - [[கண்ணமங்கலம்]] - [[வேலூர்]] - [[காட்பாடி]] - [[சித்தூர்]])
* [[மாநில நெடுஞ்சாலை 10 (தமிழ்நாடு)|எஸ்.எச்.10]] - கடலூர் முதல் சேலம் வரை செல்லும் சாலை (கடலூர் - [[வடலூர்]] - [[நெய்வேலி]] - [[விருத்தாசலம்]]- [[வேப்பூர்]] - [[சேலம்]])
* [[மாநில நெடுஞ்சாலை 68 (தமிழ்நாடு)|எஸ்.எச்.68]] - கடலூர் - [[பாலூர், கடலூர்|பாலூர்]] - [[பண்ருட்டி]] - அரசூர் - [[திருக்கோவிலூர்]] - [[சங்கராபுரம்]] சாலை.
"https://ta.wikipedia.org/wiki/கடலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது