தேவதையை கண்டேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 45:
'''தேவதையை கண்டேன்''' என்பது [[ஜீ தமிழ்]] தொலைகாட்சியில் அக்டோபர் 9, 2017 முதல் பிப்ரவரி 21, 2020 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனி வரை பகல் 1 மணிக்கு ஒளிப்பரப்பாகி, 593 ஆத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற [[குடும்பத் திரைப்படம்|குடும்ப]] கதைக்களத்தை கொண்ட தொலைக்காட்சி [[நாடகத் தொடர்]] ஆகும்.<ref>{{Cite news|url=http://www.ozee.com/shows/devathaiyai-kanden|title=Devathayai Kanden serial Official Website|3=|work=|publisher=www.ozee.com|language=en|access-date=2018-04-08|archivedate=2018-04-06|archiveurl=https://web.archive.org/web/20180406205839/http://www.ozee.com/shows/devathaiyai-kanden|deadurl=dead}}</ref><ref>{{Cite news|url=http://www.newstechcafe.com/2017/10/devathaiyai-kanden-on-zee-tamil-tv-plot.html#axzz4xxxhM2GP|title='Devathaiyai Kanden' on Zee Tamil Tv||work=|publisher=ww.newstechcafe.com|access-date=|language=en}}</ref> இந்த தொடரில் [[ஸ்ரீ குமார்]], ஈஸ்வர் ரகுநாதன், ஷாமிலி நாயர், கிருத்திகா லட்டு, மகாலட்சுமி, [[சுலக்சனா (நடிகை)|சுலக்சனா]] போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
 
இந்த தொடரின் ஆரம்ப கதை [[ஜீ தெலுங்கு]] தொடரான 'ராம சீதெக்கடா' என்ற [[தெலுங்கு மொழி]] தொடரின் கதையை தழுவி எடுக்கப்பட்டது இயக்குனர் [[ரத்னம் வாசுதேவன்]] என்பவர் இயக்கியுள்ளார். அதன் பிறகு அத்தியாயம் 382 முதல் 593 வரை இயக்குனர் அப்துல்லா என்பவர் இயக்கியுள்ளார்.
 
==நடிகர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தேவதையை_கண்டேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது