"சுவர்ணலதா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

268 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
| Occupation = பாடகி
| Years_active = 1987–2010
| Alias = இந்தியாவின் ஹம்மிங் குயின்<ref>{{Cite news|title=Swarnalatha's music keeps fans humming nine year after her death|work=The Federal|url= https://thefederal.com/features/swarnalathas-music-keeps-fans-humming-nine-years-after-her-death/|access-date=2021-08-04}}</ref> , சுவர்ணக்குயில்<ref>{{Cite news|title =சுவர்ணக்குயில் சுவர்ணலதாவின் வாழ்க்கைப் பாதை. 1 |url= http://nilavinpulampal.blogspot.com/2012/02/blog-post_20.html?m=1}}</ref> , குரலரசி<ref>{{Cite news|title= குரலரசி’ ஸ்வர்ணலதா; இன்று பிறந்தநாள்| |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/161596-.html}}</ref> , ஸ்வரங்களின் அரசி<ref>{{Cite news|title=Sangeeta Swarangalin Arasi Swarnalatha|url=https://www.thehindu.com/news/national/kerala/Music-lovers-mourn-the-death-of-Swarnalatha/article15911483.ece}}</ref>
}}
 
'''சுவர்ணலதா''' (''Swarnalatha'', [[ஏப்ரல் 29]],
[[1973]] - [[செப்டம்பர் 12]], [[2010]]) [[தென்னிந்தியா|தென்னிந்திய]]த் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். [[1987]] ஆம் ஆண்டில் இருந்து பல இசையமைப்பாளர்களின் இசைக்குப் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். இவர் [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[கன்னடம்]], [[இந்தி]], [[உருது]], [[மலையாளம்]], [[பெங்காலி]], [[ஒரியா]], [[படுக மொழி|படுகா]] உள்ளிட்ட பல மொழிகளில் ஏழாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் "சுவர்ணக்குயில்"<ref>{{Cite news|title=சுவர்ணக்குயில் (அ) சொர்ணக்குயில் சுவர்ணலதாவின் வாழ்க்கைப் பாதை.2|url= http://nilavinpulampal.blogspot.com/2012/05/02.html?m=1}}</ref> எனவும்
"இந்தியாவின் ஹம்மிங் குயின் (ஆலாபனை அரசி)"<ref>{{Cite news|last=Ramanujam|first=Srinivasa|date=2018-04-30|title=The Humming Queen Of India. : a tribute to singer Swarnalatha|language=en-IN|work=The Hindu|url=https://www.thehindu.com/entertainment/the-humming-queen-a-tribute-to-singer-Mswarnalatha/article23727129.ece|access-date=2021-05-11|issn=0971-751X}}</ref>என்றும் அழைக்கப்படுகிறார்.
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3269973" இருந்து மீள்விக்கப்பட்டது