திருநெல்வேலித் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 2:
{{வார்ப்புரு:தமிழ்}}
 
'''<nowiki/>'திருநெல்வேலித் தமிழ்'<nowiki/>''' (''Tirunelveli Tamil'') அல்லது <nowiki/>'''நெல்லைத் தமிழ்'''' (''Nellai Tamil''), என்பது 'தென்பாண்டிச் சீமை' என்று அழைக்கப்படும் [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]], [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி]], [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர்]] மாவட்டங்களிலும், பிற தென்தமிழக மாவட்டங்களிலும் பேசப்படும் வட்டார வழக்குத் தமிழ் மொழியாகும்.
 
தமிழ் மொழி, பொதிகை மலையில் பிறந்தது என இந்து புராணங்கள், இதிகாசங்களில் தகவல்கள் உள்ளன. அந்தப் பொதிகை மலைத் தமிழே நெல்லைத் தமிழாகும்.{{cn}} எனவே நெல்லைத் தமிழைத் தமிழ் மொழியின் துவக்கநிலை அமைப்பைக் கொண்டுள்ள தூய தமிழ் வடிவமாக் கொள்ளலாம்.
"https://ta.wikipedia.org/wiki/திருநெல்வேலித்_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது