விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
 
== ஹ ==
பார்க்கவும்: [[விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#ஹ என்னும் எழுத்தின் பயன்பாடு]]
 
* ஒரு சொல்லின் முதல் எழுத்து, ஹ வரிசையில் தொடங்குவதாக இருந்தால், அதில் உள்ள உயிரெழுத்தை முதல் எழுத்தாகக் கொண்டு எழுதுதல் வேண்டும். எ.க: ஹனுமன் => அனுமன்; ஹரன் => அரன்; ஹிந்து => இந்து; ஹோமர் (Homer)= ஓமர்; Herodotus = எரோடோட்டசு.