விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
 
== தற்கால வழக்கதில் கிரந்த எழுத்துக்கள் ==
* தமிழில் ஸ்-s, ஹ-ha, ju-ஜு போன்ற பிற மொழி ஒலிகளைக் குறிக்க கிரந்த எழுத்துக்கள் பெருதும் பயன்படுத்தப்படுகின்றன. ஜூன், ஜூலை, இஸ்லாம், கிறிஸ்தவம், ஹரப்பா நாகரிகம் போன்ற சொற்களில் இப்பயன்பாட்டை காணலாம். இவற்றை சூன், சூலை, இசுலாம், கிறித்தவம், அரப்பா என்று எழுதும் வழக்கமும் உள்ளன.
 
* இந்து சமய ஆக்கங்களில் கிரந்த எழுத்துக்கள் பெரிதும் பயன்படுத்தப் படுகின்றன.