முடுக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

80 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
முடுக்கம்=திசைவேகம்/காலம் ms^-2
சி (→‎top: பராமரிப்பு using AWB)
(முடுக்கம்=திசைவேகம்/காலம் ms^-2)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
[[படிமம்:Acceleration.svg|lang=ta|255px|thumb|முடுக்கம் என்பது திசைவேகம் நேரத்துடன் மாறும் வீதம், வேக-நேர வரைபொன்றில் உள்ள ஏதாவதொரு புள்ளியில் முடுக்கத்தின் அளவு அப்புள்ளியில் உள்ள தொடலியின் சாய்வு விகிதத்தால் தரப்படும்.]]
[[இயங்கியல்|இயங்கியலில்]] '''முடுக்கம்''' அல்லது '''ஆர்முடுகல்''' (''acceleration'') என்பது [[திசைவேகம்]] நேரத்துடன் மாறும் வீதத்தைக் குறிக்கும். [[நியூட்டனின் இரண்டாம் விதி]]யில் விளக்கப்பட்டுள்ளபடி, பொருளொன்றின் முடுக்கமானது, அப்பொருளின் மேல் தொழிற்படும் ஏதாவது, மற்றும் அனைத்து விசைகளினாலும் ஏற்படக்கூடிய நிகர விளைவாகும்.<ref>{{cite book |title=The Principles of Mechanics |first=Henry |last=Crew |publisher=BiblioBazaar, LLC |year=2008 |isbn=0-559-36871-2 |pages=43}}</ref> முடுக்கமானது [[அனைத்துலக முறை அலகுகள்]] இன்படி, மீ/செ<sup>2</sup> (மீட்டர்/செக்கன்<sup>2</sup> அல்லது மீட்டர்/விநாடி<sup>2</sup>) ஆல் கொடுக்கப்படும்.
 
முடுக்கம்=திசைவேகம்/காலம் ms^-2
 
எடுத்துக்காட்டாக நிலையாக இருந்த பொருளொன்று (அதாவது சார்பு திசைவேகம் பூச்சியம்), அதிகரித்துச் செல்லும் வேகத்துடன் ஓர் நேர்கோட்டில் நகருமாயின், தான் நகரும் திசையில் முடுக்கப்பட்டுள்ளது அல்லது ஆர்முடுகல் அடைந்துள்ளது எனலாம். அந்தப் பொருள் வேறொரு திசைக்குத் திரும்புமாயின், அந்த புதிய திசையில் முடுக்கம் அடந்துள்ளது எனலாம். குறிப்பிட்ட பொருளின் நகர்வு வேகம் குறைந்து செல்லுமாயின், அதனைப் பொருள் நகரும் திசைக்கு எதிர்த் திசையிலான முடுக்கம் எனலாம். இது அமர்முடுகல் (deceleration) எனவும் அழைக்கப்படுவதுண்டு.<ref>{{cite book |author1=Raymond A. Serway |author2=Chris Vuille |author3=Jerry S. Faughn |title=College Physics, Volume 10 |year=2008 |publisher=Cengage |isbn=9780495386933 |page=32 |url=https://books.google.com/books?id=CX0u0mIOZ44C&pg=PA32}}</ref>
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3270692" இருந்து மீள்விக்கப்பட்டது