இலத்தீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இலக்கணத் திருத்தங்கள்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 26:
சுமார் கி.மு. 100 முதல் கி.பி. 100 வரையிலான காலப்பகுதிகளில் இலத்தீன் மொழியானது வளம் பெற்ற [[செம்மொழி]]யாக உருவெடுத்தது. இலத்தீன் மொழியில் நெடுங்கணக்கு அகரவரிசையானது எற்றசுக்கன் மொழி மற்றும் கிரேக்க மொழிகளில் இருந்து பெறப்பட்டதாகும். எற்றசுக்கன் மொழியில் இருந்த 26 எழுத்துக்களில் 21 எழுத்துக்களைப் பெற்றுப் பின்னர் கிரேக்க நாட்டை வென்ற பிறகு சுமார் கி.மு 100இல் Y, Z ஆகிய இரண்டு எழுத்துக்களையும் சேர்த்து மொத்தம் 23 எழுத்துக்களாக உருக்கொண்டது. இன்று [[ஆங்கிலம்]], [[இடாய்ச்சு மொழி|செருமன்]], [[பிரெஞ்சு]] ஆகிய மேற்கு ஐரோப்பிய மொழிகள் இலத்தீன் எழுத்துக்களைத்தான் பயன்படுத்துகின்றன.
 
இன்று, பல மாணவர்கள், அறிஞர்கள் [[குருத்துவம் (கத்தோலிக்கம்)|கத்தோலிக்க குருமார்கள்]] மற்றும் உறுப்பினர்கள் பேசும் இலத்தீன் ஒரு சரளமான மொழியாகும். அது ஆரம்ப, இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை, பட்டப் படிப்புநிலை, ஆய்வுநிலை, என அனைத்து வகைக் கல்வி நிறுவனங்கள் மூலம் உலகம் முழுவதும் பரவி உள்ளது.<ref>{{cite journal|title=A Dead Language That's Very Much Alive|url=https://www.nytimes.com/2008/10/07/nyregion/07latin.html|first=Winnie|last=Hu|journal=New York Times|date=6 October 2008|ref=harv}}</ref><ref>{{cite journal|title=The New case for Latin|url=http://www.time.com/time/nation/article/0,8599,90457,00.html|first=Mike|last=Eskenazi|journal=TIME|date=2 December 2000|access-date=20 ஆகஸ்ட் 2017|archive-date=14 ஆகஸ்ட் 2013|archive-url=https://web.archive.org/web/20130814002919/http://www.time.com/time/nation/article/0,8599,90457,00.html|url-status=dead}}</ref>
 
== பழைய இலத்தீன் ==
"https://ta.wikipedia.org/wiki/இலத்தீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது