ஐக்கிய நாடுகள் பட்டயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category சாம்பியாவின் ஒப்பந்தங்கள்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 23:
''' ஐக்கிய நாடுகள் பட்டயம் ''' (Charter of the United Nations) 50 நாடுகள் கையொப்பம் இட்டு [[ஐக்கிய நாடுகள்]] நிறுவனத்தை உருவாக்கிய ஒப்பந்த ஆவணமாகும்.<ref name=intro>[https://archive.is/20121204175519/www.un.org/aboutun/charter/ Introductory Note]</ref> [[சூன் 26]], [[1945]] அன்று [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[கலிஃபோர்னியா]] மாநிலத்தில் [[சான் பிரான்சிஸ்கோ]] நகரில் உள்ள '''சான்பிரான்சிஸ்கோ போர் நினைவகம் மற்றும் நிகழ்த்து கலையரங்கத்தில்''' இந்த ஆவணத்தில் முதன்மை உறுப்பினர் நாடுகளாக விளங்கிய 51 நாடுகளில் 50 நாடுகள் கையொப்பமிட்டன. விடுபட்ட நாடான [[போலந்து]]ம் பின்னர் கையொப்பமிட்டது. இந்த பட்டயம் [[ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை]]யின் நிரந்தர உறுப்பினர்களான [[சீன மக்கள் குடியரசு|சீனா]], [[பிரான்சு]], [[சோவியத் ஒன்றியம்]], [[ஐக்கிய இராச்சியம்]] மற்றும் [[ஐக்கிய அமெரிக்கா]] தவிர பிற பெரும்பாலான கையொப்பமிட்ட நாடுகள் ''பின்னேற்பு'' வழங்கியபின் அதே ஆண்டில் [[அக்டோபர் 24]] முதல் செயலுக்கு வந்தது. இன்று 192 நாடுகள் ஐக்கிய நாடுகளின் உறுப்பினராக உள்ளன.
 
இந்தப் பட்டயம் ஓர் அரசியலமைப்பு ஆவணமாகும்; அனைத்து ஒப்பமிட்ட உறுப்பினர்களும் இதன்படி நடக்கக் கடமை பெற்றவர்கள். மேலும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்திற்குரிய கடமைகள் வேறெந்த உடன்பாட்டின்படி எழுந்த கடமைகளுக்கும் மேலானதாக பட்டயம் வரையறுக்கிறது.<ref name=intro /> உலகின் பெரும்பாலான நாடுகள் இந்தப் பட்டயத்திற்கு பின்னேற்பு வழங்கியநிலையில் முக்கியமான விலக்காக [[திருப்பீடம்]] (the Holy See) விளங்குகிறது; தான் நிரந்தர நோக்காளராகவே இருக்க தேர்ந்தெடுத்துள்ளது.<ref>[{{Cite web |url=http://www.holyseemission.org/short_history.html |title=Short History] |access-date=2011-05-11 |archive-date=2007-05-16 |archive-url=https://web.archive.org/web/20070516093428/http://www.holyseemission.org/short_history.html |dead-url=dead }}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_நாடுகள்_பட்டயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது