குட்டிக் கடற்கன்னி (சிலை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 12:
குட்டிக் கடற்கன்னி என்னும் இச்சிலையை உருவாக்குவதற்கான செலவுகளை ஏற்று, கார்ல் யாக்கப்சன் (''Carl Jacobsen'') என்பவர் எட்வர்ட் எரிக்சன் (''Edvard Eriksen'') என்னும் சிற்பியிடம் வேலையை ஒப்படைத்தார்.<ref name=Cphp /> மிகுதியான செல்வம் படைத்த கார்ல் யாக்கப்சன் என்பவரின் தந்தை டென்மார்க்கில் பேர்போன [[பியர்]] உற்பத்தி நிறுவனத்துக்கு உரிமையாளராக இருந்தார்.
 
கார்ல் யாக்கப்சன் ஒருநாள் கோப்பன்ஹேகன் அரசு நாடக மேடையில் நடித்துக்காட்டப்பட்ட "குட்டிக் கடற்கன்னி" நாடகத்தால் மிகவும் கவரப்பட்டார். குறிப்பாக, கடற்கன்னியாக நடித்து மிக அழகாக நடனமாடிய எல்லென் ப்ரைசு (''Ellen Price'') என்பவரின் நடிப்பு அவருக்குப் பிடித்துப்போனது. உடனே அவர், எல்லென் ப்ரைசை அணுகி, அவர் கடற்கன்னி சிலைக்கு முன்னுருவாக நிலைகொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அச்சிலை நிர்வாணமாக இருக்கப்போகிறது என்று அறிந்ததும் எல்லென் ப்ரைசு முன்னுருவாக நிலைகொடுக்க விரும்பவில்லை. எனவே அவருடைய முகச் சாயல் மட்டுமே கடற்கன்னி சிலையில் வடிக்கப்பட்டது. ஆனால் எட்வர்ட் எரிக்சனின் மனைவி எலீன் எரிக்சன் என்பவர், தம் உடலை முன்னுருவாகக் கொண்டு கடற்கன்னி சிலை வடிக்கப்படுவதற்கு முன்வந்தார்.<ref name=Cphp>{{cite web|url=http://www.copenhagenpictures.dk/mermaid.html|title=The Little Mermaid statue in Copenhagen Harbor|accessdate=2008-08-17|work=Copenhagen Pictures|archive-date=1999-11-28|archive-url=https://web.archive.org/web/19991128173940/http://copenhagenpictures.dk/mermaid.html|dead-url=dead}}</ref>
 
==உலகக் கண்காட்சி 2010இல் கடற்கன்னி==
வரிசை 58:
==வெளி இணைப்புகள்==
* {{official|http://www.mermaidsculpture.dk/}}
* [http://www.hcandersen-homepage.dk/skulptur_den_lille_havfrue.htm The Little Mermaid. Photo gallery from Denmark. Hans Christian Andersen Information] {{Webarchive|url=https://web.archive.org/web/20070909035947/http://www.hcandersen-homepage.dk/skulptur_den_lille_havfrue.htm |date=2007-09-09 }}
* [http://www.panoramas.dk/the-little-mermaid/the_little_mermaid.html The Little Mermaid] 360 degree QuickTime VR panorama from Copenhagen
 
"https://ta.wikipedia.org/wiki/குட்டிக்_கடற்கன்னி_(சிலை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது