குழாய்வேலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 19:
புராதன காலத்தில், நீர் அமைப்புகள், பொதுவாக [[களிமண்]],[[ஈயம்]], [[மூங்கில்]], மரக்கட்டை, அல்லது கல்லால் செய்யப்பட்ட குழாய்கள் அல்லது வாய்கால்களை பயன்படுத்தி, தண்ணீர் வழங்க, புவி ஈர்ப்பு விசையை நம்பியிருந்தன. எஃகு பட்டயமைப்பில் சுற்றி மூடப்பட்டிருக்கும் உள்ளீடற்ற மரத்துண்டுகள் குழாய்களை சேர்க்க, குறிப்பாக நீர் ஊற்றுகளுக்கு பயன்படுத்தப்பட்டன. இங்கிலாந்தில் நீர் விநியோகம் செய்ய மரத்துண்டுகள் கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு முன்பு வரை பயன்படுத்தப்பட்டன. அமெரிக்க நகரங்கள் உள்ளீடற்ற மரத்துண்டுகளை1700 களின் பிற்பகுதியில் இருந்து 1800களில் முழுவதும் பயன்படுத்த தொடங்கின.
 
இன்றைய நீர் விநியோக அமைப்புகள் உயர் அழுத்த பம்ப்புகள் மற்றும் குழாய்களை ஒரு பிணயமாக (நெட்வொர்க்) பயன்படுத்துகின்றன.அந்த கட்டிடங்களில் பயன்படுத்தப்படும் குழாய்கள் இப்போது, [[தாமிரம்]], [[பித்தளை]], [[பிளாஸ்டிக்]] (குறிப்பாக பிஇஎக்ஸ் என்று அழைக்கப்படும் குறுக்காக இணைக்கப்பட்ட பாலிஎத்திலீன், 60% ஒற்றை குடும்ப வீடுகளில் உபயோகப்படுத்தப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது ) அல்லது மற்ற [[நஞ்சு]] இல்லாத பொருள்களால் செய்யப்படுகின்றன. 1986 ம் ஆண்டு தடை செய்யப்பட்டது வரை, குடிநீர் பிளம்பிங்களில் உருக்கி ஒட்ட வைக்க ஈயம் பயன்படுத்தப்பட்டாலும்,1930 களில் இருந்து ஐக்கிய அமெரிக்காவில் ஈயத்தின் நச்சுத்தன்மை காரணமாக நவீன நீர் விநியோக குழாய்களில், பயன்படுத்தப்படுவது இல்லை.<ref name=Maceketal2006>{{Cite journal | last1 = Macek | first1 = MD. | last2 = Matte | first2 = TD. | last3 = Sinks | first3 = T. | last4 = Malvitz | first4 = DM. | title = Blood lead concentrations in children and method of water fluoridation in the United States, 1988-1994. | journal = Environ Health Perspect | volume = 114 | issue = 1 | pages = 130–4 |date=Jan 2006 | doi = 10.1289/ehp.8319 |pmc=1332668 |pmid=16393670}}</ref> வாய்க்கால் மற்றும் காற்றுக்கான சிறு துளை குழாய்கள், பிளாஸ்டிக், எஃகு இரும்பு, வார்ப்பு இரும்பு, அல்லது ஈயத்தால் செய்யப்படுகின்றன.<ref>''Uniform Plumbing Code'', IAPMO</ref><ref>''International Plumbing Code'', ICC</ref><ref name=wpc>{{cite web|url=http://www.plumbingforums.com/forum/f2/lead-pipes-144/|title=Lead Pipe History|accessdate=January 12, 2010|archive-date=பிப்ரவரி 26, 2014|archive-url=https://web.archive.org/web/20140226045440/http://www.plumbingforums.com/forum/f2/lead-pipes-144/|dead-url=dead}}</ref>
 
பிளம்பிங்கில் நேரான வடிவ அமைப்புகள் "குழாய்கள்" என்று அழைக்கப்படுகின்றன. ஒரு குழாய்(பைப்) உருக்கி ஊற்றியோ வெல்டிங் மூலமோ செய்யப்படுகிறது, அதேசமயம் ஒரு குழாய்(ட்யூப்) அழுத்தி பிதுக்குவதன் மூலம் உருவாக்கப்படுகிறது. குழாய்(பைப்) சாதாரணமாக தடிமனான சுவர்கள் கொண்டு இருக்கும். மற்றும் மறையுடனோ வெல்டிங் மூலம் இணைத்தோ இருக்கும். குழாய்(ட்யூப்) மெல்லிய சுவர் கொண்டு இருக்கும். மற்றும் சிறப்பு நுட்பங்களான ப்ரேசிங், அழுத்தி சேர்ப்பது,க்ரிம்பிங் போன்றவற்றை கொண்டு இணைக்க தேவைப்படுகிறது. அல்லது பிளாஸ்டிக்களுக்கு கரைப்பான் வெல்டிங் தேவைப்படுகிறது. இந்த குழாய் இணைக்கும் நுட்பங்கள், குழாய் மற்றும் பிளம்பிங் பொருத்துதல்கள் பற்றிய கட்டுரையில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/குழாய்வேலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது