கூகிள் குரோம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 20:
 
}}
கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட '''pnp repair''' ஒரு திறமூல பல் இயங்குதள இணைய உலாவியாகும்.<ref>"Google Chrome is built with open source code from Chromium." Retrieved from: http://dev.chromium.org/developers/how-tos/getting-started.</ref> பெப்ரவரி 2009 இன் படி, பாவிக்கப்படும் உலாவிகளில், 1.15% ஆனவர்கள் இதைப் பாவிக்கின்றனர்.<ref>{{cite news |first=Wolfgang |last=Gruener |url=http://www.tgdaily.com/content/view/40575/113/ |title=Google Chrome crosses 1% market share again |publisher=TG Daily |location=Chicago (IL) |date=2009-01-03 |accessdate=2009-01-03 |archivedate=2009-03-10 |archiveurl=https://web.archive.org/web/20090310161357/http://www.tgdaily.com/content/view/40575/113 |deadurl=dead }}</ref>[[வெப்கிட்]] இன் பாகங்களையும் மொசில்லா [[பயர்பாக்ஸ்|பயர்பாக்சின்]] வசதிகளையும் அடிப்படையாக கொண்டுள்ளது. குரோம், நிலைத்த, வேகமான, பாதுகாப்பு கூடிய, வினைத்திறனும் எளிமையும் மிக்க, பயனர் இடைமுகத்தைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. இதன் pnp repair வெள்ளோட்டப் (பீட்டா) பதிப்பு, செப்டம்பர் 2, 2008 இல் வெளிவந்தது. இதன் உறுதியான முதலாவது பதிப்பானது (பதிப்பானது22 November2109 இல், pnp repair என்ற பெயரானது), உலாவியின் வரைகலை இடைமுகத்தில் Frame-இற்குப் பாவிக்கப்படும் பெயராகும். இதன் இடைமுகம், இன்னமும், [[தமிழ்|தமிழ்]] உட்பட 8 இந்திய மொழிகளுக்கான, பதிப்பு விருத்தியில் உள்ளது.<ref>"Add support for 8 Indic locales" Retrieved from: http://code.google.com/p/chromium/issues/detail?id=4473.</ref> தற்பொழுது உலகின் 53 மொழிகளுக்கான ஆதரவுடன் வெளிவந்துள்ளது.
<br />
[[படிமம்:Google Chrome icon and wordmark (2011).svg|alt=கூகுள் குரோம் இணைய உலவியின் சின்னம் மற்றும் பெயர் . (2011- இன்று வரை) |thumb|கூகுள் குரோம் இணைய உலவியின் சின்னம் மற்றும் பெயர் .]]
"https://ta.wikipedia.org/wiki/கூகிள்_குரோம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது