கேசினோ ராயல் (2006 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 41:
| Followed By = குவாண்டம் ஆஃப் சோலஸ்
}}
'''கேசினோ ராயல்''' ('''''Casino Royale''''') என்பது 2006 ஆண்டைய பிரித்தானிய உளவளி படம் ஆகும், இது எயான் புரொடக்சன்சின் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத் தொடரில் இருபத்தொன்பதாவது படமாகும். மேலும் அதே பெயரில் [[இயன் பிளெமிங்]] 1953 ஆண்டு எழுதிய புதினத்தை தழுவி எடுக்கப்பட்ட மூன்றாவது படமாகும். படத்தை மார்டின் கேம்பல் இயக்க,  நீல் பர்விஸ் & ராபர்ட் வேட் மற்றும் பால் ஹாக்கிஸ் ஆகியோர் எழுத்துப் பணிகளை செய்துள்ளனர். MI6 ஏஜெண்ட் ஜேம்ஸ் பாண்ட் என்ற கதாப்பாத்திரத்தில் [[டேனியல் கிரெய்க்]] நடித்த முதல் படம் இது. படத்தை மெட்ரோ-கோல்ட்வைன்-மேயர் மற்றும் [[கொலம்பியா பிக்சர்ஸ்]] ஆகியவற்றுக்காக எயான் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்தது. மேலும் இது இரண்டு ஸ்டுடியோக்களுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட முதல் எயான் புரொடக்சன்சால் தயாரிக்கப்பட்ட பாண்ட் திரைப்படமாகும். டை அனதர் டே வைத் தொடர்ந்து, எயான் புரொடக்சன்ஸ் ஜேம்ஸபாண்ட் தொடர் படத்தை மீண்டும் துவக்க முடிவு செய்தது,<ref>{{Cite news|last=Robey|first=Tim|date=12 January 2011|newspaper=[[The Daily Telegraph]]|work=[[The Daily Telegraph]]|title=Sam Mendes may have problems directing new James Bond movie|url=https://www.telegraph.co.uk/culture/film/jamesbond/8255072/Sam-Mendes-may-have-problems-directing-new-Bond-movie.html|location=London}}</ref><ref>{{Cite web|url=http://movies.ign.com/articles/659/659741p1.html|title=IGN: Interview: Campbell on Casino Royale|date=19 October 2005|work=IGN.com|publisher=IGN Entertainment, Inc|accessdate=22 March 2007|archive-date=22 மே 2011|archive-url=https://web.archive.org/web/20110522105723/http://movies.ign.com/articles/659/659741p1.html|dead-url=dead}}</ref><ref>{{Cite web|url=http://www.space.com/3121-movie-review-james-bond-proves-worthy-double-0-status.html|title=New James Bond Proves Worthy of Double-0 Status|date=21 October 2006|work=[[Space.com]]|accessdate=16 June 2007}}</ref>
 
ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தில் நடிக்க [[பியர்ஸ் புரோஸ்னன்|பியர்ஸ் ப்ரோஸ்னானுக்கு]] அடுத்து நடிக்க ஒரு புதிய நடிகருக்காக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது; இந்தப் பாத்திரத்துக்காக 2005 இல் கிரேக் தேர்வு செய்யப்பட்டது கணிசமான சர்ச்சையைத் தோற்றுவித்தது. திரைப்படத்திற்கான படப்பிடிப்பானது [[செக் குடியரசு]], [[பகாமாசு]], [[இத்தாலி]], [[ஐக்கிய இராச்சியம்]] போன்ற நாடுகளிலும் பார்ரண்டோவ் ஸ்டுடியோஸ் மற்றும் பைன்வுட் ஸ்டுடியோ போன்ற படப்பிடிப்பு அரங்குகளில் அமைக்கப்பட்ட சோடனைகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்தது.
"https://ta.wikipedia.org/wiki/கேசினோ_ராயல்_(2006_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது