தேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 82:
 
மற்ற நாடுகளில் தேன் தரம் பிரித்தலுக்கு வெவ்வேறு வகையான அளவீடுகளை கடைபிடிக்கின்றன. உதாரணாமாக இந்தியா போன்ற நாடுகளில் இதர அனுபவ அளவீடுகள் மற்றும் சில சோதனை முடிவுகளின் அடிப்படையில் தேன் தரம் பிரிக்கப்படுகிறது.
 
=== வேப்பம் பூ தேன் :- ===
தமிழகத்தில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் வேப்ப மரத்தில்  பூ அதிகமாக பூக்கும். வேப்ப மரங்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் உள்ள தேனீக்கள் அதிகமாக வேப்பம் பூக்களில் இருந்து மட்டுமே தேன்  எடுத்து வந்து சேகரிக்கின்றன. அந்த தேனை சுவைப்பவர்களுக்கு தேனின் வாசனையில் வேப்பம்பூவின் வாசனையும், வேம்பின் கசப்பும் தேனின் இனிப்போடு கலந்து வரும். அந்த தேன் மருத்துவ குணத்தில் மற்றைய தேனை விட சிறப்பு பெற்றதாகும். ஏனெனில் வேம்பின் மருத்துவ குணம் உலகம் அறிந்தது. எனில், வேப்பம் பூவின் தேனும் மருத்துவ குணம் கொண்டுள்ளதை  மறுக்க முடியுமோ?  
 
=== கிளாஸ்டிரீயம் நச்சேற்றம்:- ===
"https://ta.wikipedia.org/wiki/தேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது