பயனர்:Kaliru/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

24 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (சேர்ப்பு)
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சிNo edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அர்பணா கோர் அவர்களால் வரையப்பட்ட ஓவியங்கள் தாம் வாழும் வாழ்விடத்திற்கு ஏற்றாற்போல் அதன் தன்மை, வடிவம் மற்றும் கலைநயம் கொண்டதாக இருக்கும். இவரது செயல்பாடுகள் சமூக அக்கறை மற்றும் பாதிப்புகளை பிரதிபலிப்பதாக இருக்கும்.மேலும் இவரது கலைநயம் கலாச்சார பின்னனியில் அமைந்ததாக இருக்கும். <ref>{{Cite book|last=Dalmia|first=Yashodhara|title=Arpana Caur Abstract Figuration|publisher=[[Academy of Fine Arts and Literature]]|year=2011|isbn=81-88703-15-X|location=New Delhi|pages=8}}</ref> இவரின் செயல்பாடுகள் தன் தாயின் உந்துதலும் பெண்களின் சமூக அக்கறையின் முக்கியத்துவம் வெளிபாடும் கொண்டதாக இருக்கும். இவர் [[பஹாரி ஓவியப் பாணி]] முதலிய ஓவிய முறை, பஞ்சாபி மொழி இலக்கியம் மற்றும் இந்திய கிராமிய கலைகளின் மேல் ஈடுபாடு கொண்டவராகவும் இருக்கிறார்.<ref name=":2">{{Cite book|title=The Spirit of the Muse: Conversations on the Journeys of Artists|last=Mehrotra|first=Rajiv|publisher=Hay House, Inc|year=2011|isbn=9789381398173}}</ref>
 
==தொழில்==
13,256

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3272339" இருந்து மீள்விக்கப்பட்டது