ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை என்பது ஒரு சைவ நூல். இது [[பதினோராம் திருமுறை]]த் தொகுப்பில் இடம்பெற்றுள்ள நூல்களில் ஒன்று.
 
[[உலா]] என்பது ஒருவகைச் [[சிற்றிலக்கியம்]]. கலிவொண்பாப்கலிவெண்பாப் பாடலால் அமைவது.
 
ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை நூலின் ஆசிரியர் [[நம்பியாண்டார் நம்பி]].
;பாடல் பாங்கு
:சம்பந்தர் வீதியில் உலாவந்த பாங்கு 116 கண்ணிகளில் சொல்லப்படுகின்றன. பிள்ளையார் உலா வருதலைப் பேதை முதல் பேரிளம்பெண் ஈறாக ஏழு பருவப் பெண்களும் பார்த்தனர் எனத் மொகுப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. மற்ற உலா நூல்களின் 7 பருவப்பெண்களும் தனித்தனியே வருணனை செய்யப்பட்டிருப்பர். இந்த உலாநூல் அவ்வாறு செய்யாமல் தொகுப்பாகச் சொல்லி அவர்களின் நிலை விளக்கப்பட்டுள்ளது.
 
==காலம் கணித்த கருவிநூல்==
* [[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005
3,711

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3272431" இருந்து மீள்விக்கப்பட்டது