செச்சினியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
 
வரிசை 42:
இது [[வடக்கு கவ்காசஸ்]] மலைத்தொடரில் [[ரஷ்ய தெற்கு கூட்டாட்சி மாவட்டம்|தெற்கு கூட்டாட்சி மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக வடமேற்கே [[ஸ்தாவ்ரபோல் பிரதேசம்]] (Stavropol Krai), வடகிழக்கு மற்றும் [[கிழக்கு|கிழக்கில்]] [[தாகெஸ்தான்]] குடியரசும், [[தெற்கு|தெற்கில்]] [[ஜோர்ஜியா (நாடு)|ஜோர்ஜியா]], [[மேற்கு|மேற்கே]] [[இங்குஷேத்தியா]] மற்றும் [[வடக்கு ஒஸ்ஸீடியா-அலனீயா|வடக்கு அசேத்தியா]] ஆகிய ரஷ்யக் குடியரசுகளும் அமைந்துள்ளன.
 
[[1991]] இல் [[சோவியத்|சோவியத் ஒன்றியத்தின்]] வீழ்ச்சிக்குப் பின்னர் செச்சினியா விடுதலையை நாடியது. ரஷ்யாவுடனான முதலாவது செச்சினியப் போரின் போது ([[1994]]-[[1996]]) செச்சினியரல்லாத சிறுபான்மையோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்<ref>[http://www.chechnyaadvocacy.org/refugees.html] {{Webarchive|url=https://web.archive.org/web/20140615055058/http://www.chechnyaadvocacy.org/refugees.html |date=2014-06-15 }} Chechnya Advocacy Network. Refugees and Diaspora</ref>. பின்னர் அது ''de facto'' அரசை அறிவித்தது. [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிஸ்தானின்]] [[தலிபான்]] அரசு மட்டுமே [[ஜனவரி]] [[2000]] ம் ஆண்டில் இதனை அங்கீகரித்தது<ref>{{cite web | last = The Jamestown Foundation | title = The Taliban formally recognizes Chechnya | url = http://www.jamestown.org/publications_details.php?volume_id=23&issue_id=1701&article_id=16734 | accessdate = 2007-01-23}}</ref>. [[1999]] இல் இடம்பெற்ற இரண்டாம் போரின் பின்னர் [[ரஷ்யா]] தனது நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் செச்சினியாவைக் கொண்டுவந்தது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/செச்சினியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது