துளுவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Manual revert கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
linked
வரிசை 3:
|nativename = ತುಳು
|states = [[இந்தியா]]
|region = [[கர்நாடகம்|கர்நாடக மாநிலத்தின்]] [[தட்சிண கன்னடா]], [[உடுப்பி]] ஆகிய மாவட்டங்கள் மற்றும் [[கேரளகேரளம்|கேரள]] மாநிலத்தின் [[காசர்கோடு மாவட்டம்|காஸர்கோடு]] மாவட்டம்.
|speakers = 1,949,000 (1997 கணக்கெடுப்பு)<ref>[http://www.ethnologue.com/show_language.asp?code=tcy Ethnologue report for Tulu]</ref>
|familycolor = திராவிடம்
வரிசை 12:
[[Image:Tulunadu.png|thumb|250px|right|தற்போது துளு மொழி பேசப்படும் பகுதி- துளுநாடு.]]
[[Image:Mangalore 075.jpg|thumb|250px|right|துளுநாட்டின் வீடு.]]
'''துளு''' அல்லது '''துளுவம்''' ஒரு [[திராவிட மொழிக் குடும்பம்|திராவிட மொழியாகும்]]. இதனை தற்போது இரண்டு [[மில்லியன்|மில்லியனுக்கும்]] சற்று குறைவான மக்கள் பேசுகின்றனர். இது பெரும்பாலும் [[கர்நாடகம்|கர்நாடக மாநிலத்தின்]] [[தென் கன்னட மாவட்டம்|தென் கன்னடா]], [[உடுப்பி மாவட்டம்|உடுப்பி]] ஆகிய மாவட்டங்களிலும் [[கேரளகேரளம்]] மாநிலத்தின் காஸர்கோடு[[காசர்கோடு மாவட்டம்|காசர்கோடு மாவட்டத்திலும்]] பேசப்படுகிறது.
 
இம்மொழிக்கு எழுத்துரு (வரிவடிவம்) இல்லாதிருந்தது. ஆனால் இருபதாம் நூற்றாண்டில் எழுத்துரு (வரிவடிவம்) அமைக்கப்பட்டது. இவ் எழுத்துரு (வரிவடிவம்) [[மலையாளம்|மலையாளத்தை]] ஒத்திருந்தாலும் தற்காலத்தில் [[கன்னடம்|கன்னட மொழியின்]] வரிவடிவமே பயன்படுத்தப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/துளுவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது