ஜெமினி ஸ்டூடியோஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
 
வரிசை 36:
| intl =
}}
'''ஜெமினி ஸ்டுடியோஸ்''' (''Gemini Studios'') எனும் [[திரைப்படம்|திரைப்படப்]] படப்பிடிப்பு அரங்கம் [[சுப்பிரமணியம் சீனிவாசன்|எஸ். எஸ். வாசனால்]] 1940-ல் தொடங்கப்பட்டது. தமிழ் திரைப்படங்களை உருவாக்கி வந்த 1940 இல் தீக்கிரையாகி ,ஏலத்திற்கு வந்த மோஷன் பிக்சர்ஸ் ஸ்டுடியோவை எஸ். எஸ். வாசன் ஏலத்தில் வாங்கி மறுகட்டுமானம் செய்து ஜெமினி ஸ்டூடியோசை நிறுவினார்.{{cn}} இதன் நிறுவனர் வாசன் குதிரைப் பந்தயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அதன் காரணமாக அவர் வளர்த்த குதிரையின் பெயரான ஜெமினியே இப்படப்பிடிப்பு அரங்கிற்கும் சூட்டப்பட்டது.<ref>{{cite book |url=http://books.google.com/books?id=5naGSo7scgwC&pg=PA261&lpg=PA261&dq=gemini+studios+racehorse&source=bl&ots=UgYTKJ-kzS&sig=ViOkJit9JPPHvrDPyWPRLvuBr4Q&hl=en&sa=X&ei=qMc4T7KPL5PZiQK8lpilCg&sqi=2&ved=0CCQQ6AEwAQ#v=onepage&q=gemini%20studios%20racehorse&f=false |title=Themes in Indian History |publisher=V.K. (India) Enterprises }}{{Dead link|date=செப்டம்பர் 2021 |bot=InternetArchiveBot }}</ref> [[சென்னை]]யில் உள்ள ஜெமினி மேம்பாலம் இதன் பெயராலேயே அழைக்கப்படுகிறது. எஸ். எஸ். வாசன் தனது நண்பரான சுப்ரமணியமிடமிருந்து இதை வாங்கிப் பின்னர் ஜெனிமி ஸ்டுடியோஸ் எனப் பெயர் மாற்றம் செய்தார்.<ref>{{cite web|url=http://hindujobs.com/thehindu/mp/2002/07/08/stories/2002070800130300.htm |title=The Hindu : Recalling what Gemini did |publisher=Hindujobs.com |date=2002-07-08 |accessdate=2012-01-09}}</ref>
 
இவரின் மறைவிற்குப் பின் இந்த கட்டிடம் இடிக்கப்பட்டு 'த பார்க்' (The Park, Chennai) என்ற சொகுசு விடுதியாக மாற்றப்பட்டது.<ref>{{cite web|url=http://www.chennaihub.com/hotels-in-india/the-park-hotel-chennai.html |title=The Park Hotel Chennai, The Park Hotel Chennai India, Reservation of The Park Hotel Chennai, Deluxe Hotels in Chennai |publisher=Chennaihub.com |date= |accessdate=2012-01-09}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஜெமினி_ஸ்டூடியோஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது