மெல்லத் திறந்தது கதவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
| released = 12 செப்டெம்பர் 1986
| runtime =
| country = [[இந்தியா]]
| language = [[தமிழ்]]
| budget =
| gross =
}}
 
'''''மெல்லத் திறந்தது கதவு''''' 1986ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை [[ஆர். சுந்தர்ராஜன் (இயக்குனர்)|ஆர். சுந்தர்ராஜன்]] இயக்க [[மோகன் (நடிகர்)|மோகன்]], [[ராதா (நடிகை)|ராதா]], [[அமலா (நடிகை)|அமலா]] மற்றும் [[செந்தில்]] போன்றோர் நடித்திருந்தனர். இப்படம் வசூலில் சாதனை படைத்தது.<ref>{{cite web | url=http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=mella%20thirandhadhu%20kadhavu | title=cinesouth | accessdate=March 21, 2012}}</ref>
 
இத்திரைப்படத்திற்கு [[இளையராஜா|இளையராஜாவும்]] [[ம. சு. விசுவநாதன்|எம். எஸ் விஸ்வநாதனும்]] இணைந்து இசை அமைத்தனர். இதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து [[செந்தமிழ் பாட்டு]], [[செந்தமிழ்ச்செல்வன் (திரைப்படம்)|செந்தமிழ்ச்செல்வன்]] மற்றும் [[விஷ்வதுளசி]] போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/மெல்லத்_திறந்தது_கதவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது