உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளம்: MassMessage delivery
வரிசை 263:
கவுண்டர்கள் சைவ சித்தாந்தத்தின் பாரம்பரிய அடிப்படையில் சைவ மதத்தைப் பின்பற்றுபவர்கள். முந்தைய காலங்களில் கணிசமான மக்கள் சமணத்தைப் பின்பற்றியதாகத் தெரிகிறது அதுக்கு ஆதாரமாக இன்றும் விஜயமங்கலம், ஜினாபுரம், வெள்ளோடு, பெருந்துறை, பழனி, ஐவர்மலை மற்றும் பூந்துறை ஆகிய இடங்களில் கோவில்கள் காணப்படுகின்றன. பின்னர் சித்தர் மரபுகளால் (பெரும்பாலான சித்தர்கள் கொங்குநாட்டில் வாழ்ந்தனர்), அவர்கள் மீண்டும் சைவ மதத்திற்கு மாற்றப்பட்டனர். கவுண்டர்கள் கோத்திரம் என்ற முறையைப் பின்பற்றுகிறார்கள், இது கூட்டம் என்று அழைக்கப்படுகிறது, அதில் ஒரே கூத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே மூதாதையரிடமிருந்து வந்தவர்களாகக் கருதப்படுவதால் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். ஒவ்வொரு கூட்டத்திற்கும் அதன் சொந்த குலகுரு அதாவது ஒரு பிராமணர் பாரம்பரியமாக மதிக்கப்படுகிறார். ஒவ்வொரு குலத்திற்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குலதெய்வங்கள் உள்ளன.<ref>http://www.konguassociation.com/en/epages/religion.html</ref><ref>https://www.jstor.org/stable/44147510</ref><ref>https://books.google.co.in/books?id=pOqgYpCgCXsC&printsec=frontcover&dq=kongu+vellalar+saiva+siddhanta&hl=en&newbks=1&newbks_redir=1&sa=X&ved=2ahUKEwjekZqwx-LyAhWuzDgGHdrsDtMQ6AF6BAgFEAI</ref><ref>https://books.google.co.in/books?id=wcWfAAAAMAAJ&q=kongu+vellalar+AND+saiva+siddhanta&dq=kongu+vellalar+AND+saiva+siddhanta&hl=en&newbks=1&newbks_redir=1&printsec=frontcover&sa=X&ved=2ahUKEwj7j427x-LyAhWnzjgGHY8kBUsQ6AF6BAgJEAI</ref>
== விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (5 செப்டம்பர் 2021) ==
'''விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021'''
'''செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021'''
----[[File:Wiki Loves Women South Asia - ta.svg|left|frameless]]'''[[விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021|விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021)]]''' திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 7 போட்டியாளர்களுடன் 112 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 17 போட்டியாளர்களுடன் 124 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது.
தமிழ் விக்கிப்பீடியர்களான [[பயனர்:Balu1967|பாலசுப்ரமணியன்]], [[பயனர்:Sridhar G|ஸ்ரீதர்]] ஆகிய இருவரும் தலா 40 புள்ளிகளுடன் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
[[விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021/பங்கேற்பாளர்கள்|இங்கே]] உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் [[விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021|''திட்டப் பக்கத்தில்'']] காணலாம்.
வாழ்த்துக்கள்,
[[விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021|விக்கி பெண்களை நேசிக்கிறது]]
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:AntanO" இலிருந்து மீள்விக்கப்பட்டது