தேசிய புலனாய்வு முகமை (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 77:
}}
 
'''தேசிய புலானாய்வு முகமை ''' (National Investigation Agency, '''NIA''') [[இந்தியா]]வில் [[தீவிரவாதம்|தீவிரவாதக்]] குற்றங்களை எதிர்க்க [[இந்திய அரசு|இந்திய அரசால்]] ஒன்றிய அளவில் நிறுவப்பட்டுள்ள ஓர் புலனாய்வு அமைப்பாகும். பல மாநிலங்களின் ஊடாக நடைபெறும் தீவிரவாதம் தொடர்புடைய குற்றங்களை எதிர்கொள்ள மாநிலங்களின் அனுமதிக்காகக் காத்திராது செயலாற்ற தேவையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. [[26 நவம்பர் 2008 மும்பாய் தாக்குதல்கள்|2008 மும்பை தாக்குதல்களை]] அடுத்து இந்த அமைப்பை உருவாக்கிட வழி செய்யும் ''தேசிய புலனாய்வு முகமை மசோதா'' [[திசம்பர் 16]], [[2008]]ஆம் ஆண்டு நடுவண் உள்துறை அமைச்சரால் நாடாளுமன்றத்தில் வழிமொழியப்பட்டது.<ref>[http://timesofindia.indiatimes.com/Finally_govt_clears_central_terror_agency/articleshow/3842368.cms Finally, govt clears central terror agency, tougher laws]</ref><ref>[{{Cite web |url=http://www.ndtv.com/convergence/ndtv/mumbaiterrorstrike/Story.aspx?ID=NEWEN20080076587&type=News |title=Cabinet clears bill to set up federal probe agency] |access-date=2011-06-13 |archive-date=2013-05-08 |archive-url=https://web.archive.org/web/20130508110740/http://www.ndtv.com/convergence/ndtv/mumbaiterrorstrike/Story.aspx?ID=NEWEN20080076587&type=News |dead-url=dead }}</ref><ref>[http://timesofindia.indiatimes.com/No_bail_for_accused_under_proposed_anti-terror_law/articleshow/3846827.cms Govt tables bill to set up National Investigation Agency]</ref> இதன் முதல் தலைமை இயக்குனர் ஆர். வி. இராஜூ பணி ஓய்வு பெற்றதை அடுத்து தற்போது எஸ். சி. சின்கா தலைமை இயக்குனராகப் பணியாற்றி வந்தார். தற்போதய தலைமை இயக்குனர் ஒய்.சி.மோடி 18.09.2017 முதல் பணியாற்றிவருகிறார்.
 
==தேசிய புலனாய்வு முகமை சட்ட திருத்த மசோதா 2019==
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_புலனாய்வு_முகமை_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது