"சுவர்ணலதா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

339 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(Mobile edit)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
| Occupation = பாடகி
| Years_active = 1987–2010
| Alias = ''ஹம்மிங் குயின்'' ''சுவர்ணக்குயில்'' ''ஸ்வரங்களின் அரசி''}}
 
'''சுவர்ணலதா''' (''Swarnalatha'', [[ஏப்ரல் 29]],
[[1973]] - [[செப்டம்பர் 12]], [[2010]]) [[தென்னிந்தியா|தென்னிந்திய]]த் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். [[1987]] ஆம் ஆண்டில் இருந்து பல இசையமைப்பாளர்களின் இசைக்குப் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். இவர் [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[கன்னடம்]], [[இந்தி]], [[உருது]], [[மலையாளம்]], [[பெங்காலி]], [[ஒரியா]], [[படுக மொழி|படுகா]] உள்ளிட்ட பல மொழிகளில் ஏழாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் "சுவர்ணக்குயில்"<ref>{{Cite news|title =சுவர்ணக்குயில் சுவர்ணலதாவின் வாழ்க்கைப் பாதை |url= http://nilavinpulampal.blogspot.com/2012/02/blog-post_20.html?m=1}}</ref> எனவும் "ஸ்வரங்களின் அரசி"<ref>{{Cite news|title=ஸ்வரங்களின் அரசி: ஸ்வர்ணலதாவின் குரல், அது வலிகளின் அடையாளம்; மோகத்தின் வடிவம்|url=https://cinema.vikatan.com/tamil-cinema/136681-swarnalathas-voice-just-reciprocates-our-pain}}</ref>
எனவும்
"இந்தியாவின் ஹம்மிங் குயின் (ஆலாபனை அரசி)"<ref>{{Cite news|last=Ramanujam|first=Srinivasa|date=2018-04-30|title=The Humming Queen Of India. : a tribute to singer Swarnalatha|language=en-IN|work=The Hindu|url=https://www.thehindu.com/entertainment/the-humming-queen-a-tribute-to-singer-Mswarnalatha/article23727129.ece|access-date=2021-05-11|issn=0971-751X}}</ref>என்றும் அழைக்கப்படுகிறார்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3273254" இருந்து மீள்விக்கப்பட்டது