நடப்புக் கணக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 11:
நேர்மறை நிகர அயல்நாட்டு விற்பனை பொதுவாக ஒரு ''நடப்புக் கணக்கு உபரி'' யை உண்டாக்குகிறது; எதிர்மறை அயல்நாட்டு விற்பனை பொதுவாக ஒரு ''நடப்புக் கணக்கு பற்றாக்குறை'' யை உண்டாக்குகிறது. ஏற்றுமதிகள் நேர்மறை நிகர விற்பனைகளை உண்டாக்குவதாலும் வணிக இருப்பானது பொதுவாக நடப்புக் கணக்கின் மிகப்பெரிய கூறாக இருப்பதாலும், ஒரு நடப்புக் கணக்கு உபரியானது பொதுவாக நேர்மறை நிகர ஏற்றுமதிகளோடு தொடர்புப்படுத்தப்படுகிறது. எனினும் ஆஸ்திரேலியா போன்ற வெளிப்படை பொருளாதாரத்தில் இது எப்போதும் நடைபெறுவது கிடையாது. இதில் சீ.ஏ.டி.யை விட வருவாய்ப் பற்றாக்குறை அதிகமாக காண்பிக்கப்படுகிறது.
 
நடப்புக் கணக்கின் துணைக் கணக்கான, நிகர காரணி வருவாய் அல்லது வருவாய்க் கணக்கு, பொதுவாக ''வருவாய்க் கட்டணங்கள்'' என்ற தலைப்பின் கீழ் வெளியீடுகளாகவும் ''வருவாய்ப் பெறுதல்'' களில் உள்ளீடுகளாகவும் காண்பிக்கப்படுகிறது. வருவாய் என்பது வெளிநாடுகளிலிருக்கும் முதலீடுகளிலிருந்து (குறிப்பு: முதலீடுகள் மூலத்தனக் கணக்கில் பதிவு செய்யப்படுகின்றன, ஆனால் முதலீடுகளிலிருந்து வரும் வருவாயானது நடப்புக் கணக்கில் பதிவு செய்யப்படுகிறது) பெறும் பணத்தை மட்டுமல்லாமல், அயல்நாடுகளில் பணிபுரிந்து வீட்டிற்கு அனுப்பும் ரெமிட்டன்ஸ் என்றழைக்கப்படும் பணத்தையும் குறிக்கின்றது. வருவாய்க் கணக்கு எதிர்மறையாக இருந்தால், நாடானது வட்டி, ஈவுத்தொகைகள், போன்றவைகளில் பெறுவதை விட அதிகமாக செலுத்திக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். உதாரணத்திற்கு, ஐக்கிய அமெரிக்காவின் நிகர வருவாயானது அடுக்கேற்ற விகிதத்தில் குறைந்துக் கொண்டு வருகிறது. இதேனென்றால், அந்த நாடு மற்ற நாணயங்களுடன் ஒப்பிடும்போது டாலருடைய விலையை, வருவாய்க் கட்டணங்களும் பெறுதல்களும் கிட்டத்திட்ட சமமாக இருக்கும் அளவுக்கு சந்தை நிர்ணயிக்க அனுமதித்திருக்கிறது.{{Citation needed|date=April 2008}} கனடாவின் வருவாய்க் கட்டணங்களுக்கும் பெறுதல்களுக்கும் இடையேயான வித்தியாசம் கூட அடுக்கேற்றவிகிதத்தில் குறைந்துக் கொண்டே செல்கிறது. இதேனென்றால் அதன் மத்திய வங்கியானது 1998ஆம் ஆண்டு, கனடா நாட்டு டாலரின் அந்நிய செலாவணியில் இடர்படக்கூடாதென்ற ஒரு கடுமையான திட்டத்தை அமுல்படுத்தியது.<ref name="BoC">[{{Cite web |url=http://www.bankofcanada.ca/en/backgrounders/bg-e2.html |title=Bank of Canada - Intervention in the Exchange Market] |access-date=2010-06-11 |archive-date=2010-10-30 |archive-url=https://web.archive.org/web/20101030080407/http://bankofcanada.ca/en/backgrounders/bg-e2.html |dead-url=dead }}</ref> வருவாய்க் கணக்கிலுள்ள பல்வேறு துணைப்பிரிவுகள் மூலத்தனக் கணக்கிலுள்ள அதேக் குறிப்பிட்ட துணைப்பிரிவுகளுடன் தொடர்புடையனவாய் இருக்கின்றன. இதேனென்றால், வருவாயானது அவ்வபோது மூலத்தனத்தில் (சொத்துகள்) உரிமைக் கொண்டாடுவது அல்லது அயல்நாட்டிலிருக்கும் எதிர்மறை மூலத்தனத்தைக் (கடன்கள்) கொண்டிருக்கிறது. மூலத்தனக் கணக்கிலிருந்து, பொருளாதார நிபுணர்களும் மத்திய வங்கிகளும் பல்வேறு வகை மூலத்தனங்களின் உட்கிடையான விளைவு விகிதங்களை நிர்னயிக்கின்றன. உதாரணத்திற்கு, ஐக்கிய அமெரிக்காவானது, வெளிநாட்டவர் ஐக்கிய அமெரிக்க மூலத்தனத்திலிருந்துப் பெறுவதைவிட மிக அதிகமான விளைவு விகிதத்தை வெளிநாட்டு மூலத்தனத்திலிருந்து பெறுகிறது.
 
பாரம்பரிய கட்டண இருப்புநிலைக் குறிப்பு, நடப்புக் கணக்கானது நிகர அந்நிய சொத்துகளின் வித்தியாசத்துடன் சமமாகக் காணப்படுகிறது. ஒரு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையானது நிகர அந்நிய சொத்துகளின் ஒரு ஒப்புமை குறைவை சுட்டிக்காட்டுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/நடப்புக்_கணக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது