செலினா பர்வின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎பணிகள்: சேர்ப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎பணிகள்: திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 35:
==பணிகள்==
செலினா பர்வின் அவர்கள் 1957 ஆம் ஆண்டு மிடாபோர்டு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றினார். சிறிது காலம் ரோகியா அரங்கில் செவிலியராக 1959 ஆம் ஆண்டு முதல் 1960 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். பின்
அஜிம்பூர் குழந்தைகள் இல்லத்தின் ஆசிரியராக 1960 முதல் 1965 வரையில் செயல்பட்டார். சலிமுல்லா ஆதரவற்றோர் இல்லத்தில் 1965 முதல் 1966 வரை வேலை செய்தார். பின்நாளில் பேகம் வார பத்திரிகையின் ஆசிரிய செயலராக 1966 முதல் 1967 வரையிலும் லாலானா வார பத்திரிகையின் பத்திரிகையாளராக 1967 முதல் 1971 வரையிலும் பணியாற்றி வந்தார். பின்நாளில் இவர் ஒரு அரசியல்வாதியை திருமணம் செய்து கொண்டார். இவர் தொடர்ந்து தனது சுயமரியாதை விடுதலை உணர்வை கருப்பொருள்களாக கொண்டு பத்திரிகைகளை வெளியிட்டார்.<ref name=DS-Tamanna/> மேலும் கல்வெட்டு என்ற வங்காள மொழி பத்திரிகையிலுமா அவ்வபோது வெளியிட்டார்.<ref name=academy/> தனது வாராந்திர வருமானத்தை வங்காள தேச சுதந்திர போராட்ட வீரர்களுக்காக செலவு செய்து வந்தார்.<ref name=DS-Tamanna/> செலினா பர்வின் அவர்கள் தான் பணியாற்றி வரும் கல்வெட்டு என்ற பொருள் கொண்ட சைலாலிபி பத்திரிகையில் பேராசிரியர் முனீர் சவுத்ரி, பத்திரிகையாளர்கள் ஷாஹிதுல்லா கைசர், ஜாஹிர்[[சாகிர் ரைஹான்ரைகான்]] மற்றும் ஏஎன்எம் கோலம் முஸ்தபா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் கட்டுரைகளை வெளியிடுவார். ஜாகிர்சாகிர் ரைஹான்ரைகான் அவர்களைத் தவிர மற்ற அனைவரும் அல்-பத்ரின் இலக்குகளாக மாறினர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/செலினா_பர்வின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது