"செலினா பர்வின்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

641 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
சி
→‎பணிகள்: சேர்ப்பு
சி (→‎பணிகள்: சேர்ப்பு)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி (→‎பணிகள்: சேர்ப்பு)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
==பணிகள்==
செலினா பர்வின் அவர்கள் 1957 ஆம் ஆண்டு மிடாபோர்டு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றினார். சிறிது காலம் ரோகியா அரங்கில் செவிலியராக 1959 ஆம் ஆண்டு முதல் 1960 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். பின்
அஜிம்பூர் குழந்தைகள் இல்லத்தின் ஆசிரியராக 1960 முதல் 1965 வரையில் செயல்பட்டார். சலிமுல்லா ஆதரவற்றோர் இல்லத்தில் 1965 முதல் 1966 வரை வேலை செய்தார். பின்நாளில் பேகம் வார பத்திரிகையின் ஆசிரிய செயலராக 1966 முதல் 1967 வரையிலும் லாலானா வார பத்திரிகையின் பத்திரிகையாளராக 1967 முதல் 1971 வரையிலும் பணியாற்றி வந்தார். பின்நாளில் இவர் ஒரு அரசியல்வாதியை திருமணம் செய்து கொண்டார். இவர் தொடர்ந்து தனது சுயமரியாதை விடுதலை உணர்வை கருப்பொருள்களாக கொண்டு பத்திரிகைகளை வெளியிட்டார்.<ref name=DS-Tamanna/> மேலும் கல்வெட்டு என்ற வங்காள மொழி பத்திரிகையிலுமா அவ்வபோது வெளியிட்டார்.<ref name=academy/> தனது வாராந்திர வருமானத்தை வங்காள தேச சுதந்திர போராட்ட வீரர்களுக்காக செலவு செய்து வந்தார்.<ref name=DS-Tamanna/> செலினா பர்வின் அவர்கள் தான் பணியாற்றி வரும் கல்வெட்டு என்ற பொருள் கொண்ட சைலாலிபி பத்திரிகையில் பேராசிரியர் முனீர் சவுத்ரி, பத்திரிகையாளர்கள் ஷாஹிதுல்லாசாகிதுல்லா கைசர், [[சாகிர் ரைகான்]] மற்றும் ஆனம் கோலம் முஸ்தபா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் கட்டுரைகளை வெளியிடுவார். சாகிர் ரைகான் அவர்களைத் தவிர மற்ற அனைவரும் அல்-பாதரின் இலக்குகளாக மாறினர். <ref name=DS-Tamanna/><ref name=Independent1>{{cite news |last=Chowdhury |first=Syed Tashfin |date=3 November 2013 |title=UK Muslim leader Chowdhury Mueen Uddin sentenced to death in Bangladesh |url=https://www.independent.co.uk/news/world/asia/uk-muslim-leader-chowdhury-mueen-uddin-sentenced-to-death-in-bangladesh-8919895.html |newspaper=The Independent |location=London |accessdate=7 November 2013}}</ref> 1972 ஆம் ஆண்டு சாகிர் ரைகான் அவர்கள் தனது சகோதரர் சாகிதுல்லா கைசர் அவர்களை தேடி வீட்டை விட்டு கிளம்பியவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.<ref name=Capturing>{{cite news |last=Ferdous |first=Fahmim |date=19 February 2013 |title=Zahir Raihan: Capturing national struggles on celluloid |url=http://archive.thedailystar.net/newDesign/news-details.php?nid=269585 |newspaper=The Daily Star |accessdate=9 November 2013}}</ref>
 
==மேற்கோள்கள்==
13,229

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3273360" இருந்து மீள்விக்கப்பட்டது