செலினா பர்வின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎பணிகள்: சேர்ப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 32:
 
==இளமை பருவம்==
செலினா அவர்கள் [[நவகாளி மாவட்டம்|நவகாளி மாவட்டத்தில்]] முன்பு இருந்த ராம்கஞ்சு வட்டத்தில் பிறந்தார்.<ref name="DailyStarIntel" /><ref name="Hossain 2012"/> இவரின் தந்தை மௌல்வி அபிதர் ரகுமான் ஒரு ஆசிரியர் ஆவார். இரண்டாம் உலக போரின் முடிவில் [[பெனி மாவட்டம்|பெனி மாவட்டத்தில்]] உள்ள இவர்களது இல்லம் கைப்பற்றப்பட்டது. எனவே இவர் தன் குடும்பத்துடன் கிராமத்தில் குடியேறினர். செலினா பர்வின் தனது பனிரெண்டாம் அகவையில் ஆறாம் வகுப்பு படிக்கும் போதே கட்டுரை எழுதுதல் மற்றும் கவிதை எழுதுதல் முதலியவற்றை கற்று தேர்ந்தார். அந்த காலங்களில் நிலவிய பாரம்பரிய பழமைவாத கிராமப்புற சூழல் காரணமாக பள்ளிப்படிப்பை இவர் நிறுத்த வேண்டியிருந்தது. தனது பதினான்காம் அகவையில் இவரின் ஒப்புதல் இல்லாமலேயே இவருக்கு குழந்தை திருமணம் நடைபெற்றது. விரும்பமின்மையால் தன் கணவருடன் சேர்ந்து வாழ எதிர்ப்பு தெரிவித்தார். இவர் மேலும் படிக்க விரும்பினாலும் பள்ளி தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. பத்து ஆண்டுகளுக்கு பின் இவர்கள் விவாகரத்து பெற்றனர்.<ref name=academy>স্মৃতি: ১৯৭১, Volume 4, Page 98, Bangla Academy, {{ISBN|984-07-3351-6}}</ref>
 
==பணிகள்==
செலினா பர்வின் அவர்கள் 1957 ஆம் ஆண்டு மிடாபோர்டு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றினார். சிறிது காலம் ரோகியா அரங்கில் செவிலியராக 1959 ஆம் ஆண்டு முதல் 1960 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். பின்
"https://ta.wikipedia.org/wiki/செலினா_பர்வின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது