பயனர்:Kaliru/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சி உருவாக்கம்
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சி இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
அடையாளங்கள்: Blanking Manual revert கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
 
{{infobox person
| name = ககோன் பிபி
| native_name = কাঁকন বিবি
| native_name_lang = வங்காள மொழி
| birth_name = காகேட் கஞ்சிதா
| image =
| image_size =
| caption =
| birth_date = 1915<ref name="risingbd"/><br>மற்ற தரவுகளின் மூலம் 1927/28<ref name="dailystar1"/> அல்லது 1931/32<ref name="1971archive"/>
| birth_place = [[மேகாலயா]], [[இந்தியா]]
| nationality = [[வங்காள தேசம்]]
| death_date = {{death date|2018|3|21|df=y}} (தோராயமற்ற வயது)
| awards = வீரதீர பதக்கம்
| module = {{Infobox military person
|embed = yes
|nickname =
|allegiance = {{flagicon|Bangladesh}} [[வங்காள தேசம்]]
|branch = [[முக்தி வாகினி]]
|branch_label = Alliance
|serviceyears = 1971
|serviceyears_label = Service year
|rank =
|rank_label =
|servicenumber =
|unit =
|commands =
|battles = [[வங்காளதேச விடுதலைப் போர்]]
|battles_label =
|memorials =
|laterwork =
}}}}
 
'''நூர்சகான் ககோன் பிபி''' ({{lang-en|Noorjahan Kakon Bibi}}, {{lang-bn|কাঁকন বিবি}})<ref name="risingbd">{{cite news |title=Bir Protik Kakon Bibi dies |url=http://m.risingbd.com/english/national/news/52564/Bir-Protik-Kakon-Bibi-dies |work=[Risingbd.com] |date=22 March 2018 |access-date=22 March 2018}}</ref><ref name="dailystar1"/> ஒரு வங்காளதேச பெண்மணி ஆவார்.<ref>{{cite news |title=Bangladesh War Liberation hero Bir Protik Kakon Bibi dies |url=https://bdnews24.com/bangladesh/2018/03/22/bangladesh-liberation-war-hero-bir-pratik-kakon-bibi-dies |work=bdnews24.com |date=22 March 2018 |access-date=22 March 2018}}</ref> இவர் 1971 ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான் பகுதியில் நடைபெற்ற [[வங்காளதேச விடுதலைப் போர்| வங்காளதேச விடுதலைப் போரில்]] ஈடுபட்ட ஓர் ரகசிய உளவாளி மற்றும் சுதந்திர போராட்ட வீரரும் ஆவார். பாகிஸ்தான் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு அவர்களால் பல கொடுமைகள் அனுபவித்தார். 1996 ஆம் ஆண்டு வங்காள தேசத்தால் வீரதீர பதக்கம் அறிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்ட இரு பெண் சுதந்திர போராட்ட வீரர்களில் ககோன் பிபி ஒருவர் ஆவார். இவர் வங்காளதேச விடுதலைப் போரில் தன் துணிச்சலான பங்களிப்பு மூலம் நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டதற்காக இந்த பதக்கத்தை பெற்றார்.<ref name="mzamin">{{cite news |script-title=bn:গুপ্তচর কাকন বিবি |trans-title=Spy Kakon Bibi |url=http://www.mzamin.com/details.php?mzamin=NTQzMzE= |newspaper=Manab Zamin |date=13 December 2012 |language=bn |access-date=22 March 2018}}</ref><ref name="Constitutional recognition of indigenous people demanded">{{cite news |title=Constitutional recognition of indigenous people demanded |url=http://archive.thedailystar.net/newDesign/story.php?nid=94844 |newspaper=The Daily Star (Bangladesh)|date=29 June 2009 |access-date=22 March 2018}}</ref><ref>{{cite news |script-title=bn:কাকন বিবির গল্প |trans-title=Story of Kakon Bibi |url=http://oldsite.dailyjanakantha.com/news_view.php?nc=38&dd=2012-01-27&ni=84759 |newspaper=Janakantha |date=27 January 2012 |language=bn |access-date=22 March 2018 |archive-url=https://web.archive.org/web/20160304235731/http://oldsite.dailyjanakantha.com/news_view.php?nc=38&dd=2012-01-27&ni=84759 |archive-date=4 March 2016 |url-status=dead }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Kaliru/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது