ஐ. கே. குஜரால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

418 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 44:
1998 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் குஜ்ரால் பஞ்சாப் மாநிலத்தின் [[ஜலந்தர்]] தொகுதியில் [[அகாலி தளம்]] ஆதரவோடு போட்டியிட்டார். பிரதமராக இருந்தபொழுது 1980 மற்றும் 1990 தொடக்கத்தில் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கான செலவுகளை பஞ்சாப் அரசுடன் இந்திய நடுவண் அரசும் பகிர்ந்து கொள்ளும் என்று அறிவித்தார். இது பஞ்சாப் மீதான பொருளாதார அழுத்தத்தை பெருமளவு குறைத்தது. இதன் காரணமாக பாஜக கூட்டணியில் இருந்தபோதும் அகாலி தளம் குஜ்ராலை ஆதரித்தது. அத்தேர்தலில் குஜ்ரால் காங்கிரஸின் உம்ராவ் சிங்கை விட 131,000 வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றார்.
 
தொடர்ந்த 12வது மக்களவையில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசை தீவிரமாக எதிர்த்தார். பொக்ரானில் நடந்த அணு வெடிப்புச் சோதனையின் எதிர் விளைவுகளை 1998 மே 29 ல் பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் எடுத்துக்கூறினார். பீகாரில் குடியரசு தலைவர் ஆட்சி
In the 12th Lok Sabha, Gujral actively opposed the BJP-led coalition government. In a debate in Lok Sabha on 29 May 1998, he pointed out some of the drawbacks of the government in handling of the nuclear tests conducted at Pokhran. He also opposed the government's decision to impose President's rule in Bihar. However Gujral actively supported Prime Minister Vajpayee's visit to Lahore in February 1999 and signing of Lahore Declaration with Pakistani Prime Minister Nawaz Sharif. On 19 April 1999, when the BJP-led government sought vote of confidence on the floor of the Lok Sabha after the withdrawal of support by AIADMK, Gujral opposed the government.
கொண்டு வரப்பட்டதையும் எதிர்த்தார். எனினும் பிரதமர் வாஜ்பாயி அவர்களின் [[லாகூர்]] பயணத்தையும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரிப் உடனான லாகூர் அறிக்கையையும் ஆதரித்தார்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
8,589

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/327381" இலிருந்து மீள்விக்கப்பட்டது