கோட்டை இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி InternetArchiveBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 60:
[[படிமம்:Kotte kingdom.jpg|thumb|250px|middle|கோட்டை அரசின் வரைபடம்]]
 
== கோட்டை என்பதன் பொருள் ==
சிங்களத்தில் கோட்டே என்பதன் பொருள் (பாதுகாப்பு) அரண் என்பதாகும். அலகேசுவரர் மூலம் கட்டப்பட்ட கோட்டையையும் இது குறிப்பிடப்படுகிறது.
 
== நிறுவல் ==
மேற்குக் கடற்பகுதியிலிருந்து வந்த படையெடுப்பாளர்களின் தாக்குதல்களை முறியடிக்க, மூன்றாவது விக்கிரமபாகு அரசனின் ஆட்சிக் காலத்தில் கம்பளை அரசின் அமைச்சர் [[அலகேசுவரன்]] (1370–1385) மூலம் கட்டப்பட்ட இந்தப் பாதுகாப்புக் கோட்டை, பின்னர் அதாவது 1412இல் ஆறாவது பராக்கிரமபாகு மன்னன் மூலம் தலைநகராகக் கொள்ளப்பட்டது. இப்பகுதியைச் சுற்றியுள்ள சதுப்பு நிலம் மூலம் இது மிகவும் பாதுகாப்பாக அமைந்துள்ளது.<ref name=HC>{{உபன்யாச இணையத்தளம்|url=http://lakdiva.org/codrington/chap06.html |title= த கோட்டே கிங்டம் டினஸ்ட் எண்ட் இட்ஸ் போத்துகீஸ் எலய்ஸ் |accessdate=2008-01-03 |work=ஹம்ரி ஹொங்ரிங்டன்}}</ref>
 
== பின்னிணைப்பு ==
* [http://www.divaina.com/2009/10/14/feature04.html ஏழாவது புவனேக்குபாகு மன்னனின் கடிதம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20150923215319/http://www.divaina.com/2009/10/14/feature04.html |date=2015-09-23 }}
* [http://www.divaina.com/2009/09/23/feature02.html இலங்கை சிங்கள இலக்கியத்தின் பொற்காலமும் கோட்டையின் ஏழாவது பராக்கிரமபாகு மன்னனும்] {{Webarchive|url=https://web.archive.org/web/20150923215315/http://www.divaina.com/2009/09/23/feature02.html |date=2015-09-23 }}
 
== மேற்கோள்கள் ==
{{reflistReflist}}
 
[[பகுப்பு:இலங்கை இராசதானிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கோட்டை_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது