மனித உடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2409:4072:38A:3E8C:0:0:160A:80A1 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3073678 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 9:
மனிதனில் வெளிப்புறமான அமைப்பை [[தலை]], [[கழுத்து]], [[மார்பு]], [[வயிறு]] என்ற பகுதிகளாகப் பிரிக்கலாம். அத்துடன் [[கை]]கள், [[கால்]]கள் போன்ற அங்கங்களும் இணைந்தே மனித உடலை உருவாக்கும். இப்பகுதிகளின் உட்புறமாகக் காணப்படும் பல்வேறுபட்ட உள்ளுறுப்புக்களும் இணைந்தே உடலை இயங்கச் செய்கிறது.
 
[[புறவணியிழையம்]], [[தசை]]யிழையம், [[நரம்பு|நரம்பிழையம்]] மற்றும் [[குருதி]], [[எலும்பு]] போன்ற [[இணைப்பிழையம்]] ஆகியவற்றை உள்ளடக்கிய இழையங்கள் இணைந்தே பல உள்ளுறுப்புக்களை உருவாக்குகிறது.<ref>{{cite web | url=https://opentextbc.ca/anatomyandphysiology/chapter/4-1-types-of-tissues/ | title=Types of Tissues, Anatomy and Physiology | publisher=BC Open Textbooks | accessdate=24 பெப்ரவரி 2018 | archive-date=2019-03-29 | archive-url=https://web.archive.org/web/20190329025435/https://opentextbc.ca/anatomyandphysiology/chapter/4-1-types-of-tissues/ | dead-url=dead }}</ref> வேறுபட்ட இழையங்கள், குறிப்பிட்ட ஒரு தொழிலைச் செய்வதற்காக இணைந்து உறுப்புக்களை உருவாக்கும். ஒவ்வொரு உறுப்புக்களிலும், பொதுவாக இழையங்கள் முதன்மையான இழையம், இடையிட்ட இழையம் என இரு வகையாகக் காணப்படுகின்றன. குறிப்பிட்ட உறுப்பிற்கெனத் தனித்துவமான இழையம் முதன்மை இழையமாகும். எடுத்துக்காட்டாக, [[இதயம்|இதயத்தின்]] முதன்மை இழையம் [[இதயத்தசை]] ஆகும். இதயத்தில் காணப்படும் [[இரத்தம்]], [[நரம்பு]] முதலியன இடையிட்ட இழையங்களாகும்.
 
உடலில் குறிப்பிட்ட ஒரு தொழிலைச் செய்வதற்காக பல உள்ளுறுப்புக்கள் இணைந்து ஒரு தொகுதியாகச் செயற்படும். இவை மனித உடல் தொகுதிகள் எனப்படுகின்றன.<ref>{{cite web | url=https://biologydictionary.net/body-systems/ | title=Body Systems Definition | accessdate=24 பெப்ரவரி 2018}}</ref><ref>{{cite web | url=https://www.britannica.com/science/human-body | title=Human body | publisher=Encyclopædia Britannica, Inc. | work=ENCYCLOPÆDIA BRITANNICA | accessdate=24 பெப்ரவரி 2018}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மனித_உடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது