கேவலாதேவ் தேசியப் பூங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 32:
| governing_body = இராஜஸ்தான் மாநில சுற்றுலா வளர்ச்சித் துறை
}}
'''கேவலாதேவ் தேசியப் பூங்கா''' (Keoladeo National Park) [[இந்தியா]]வின் கிழக்கு [[இராஜஸ்தான்]] மாநிலத்தில் [[பரத்பூர் மாவட்டம்|பரத்பூர் மாவட்டத்தில்]] அமைந்துள்ள [[தேசியப் பூங்கா]]வாகும். முன்பு '''பரத்பூர் தேசியப் பூங்கா''' என்று அழைக்கப்பட்ட இது சிறப்பான ஒரு [[பறவைகள் சரணாலயம்|பறவைகள் சரணாலயமாக]] விளங்குகின்றது. இது 1971இல் பாதாகாக்கப்பட்ட உய்விடமாக அறிவிக்கப்பட்டது.
 
இங்கே உள்ளூர் நீர்ப் பறவைகளுடன், புலம்பெயர்ந்து வரும் நீர்ப் பறவைகளையும் பெருமளவில் காணலாம். சுமார் 29 சதுர [[கிலோமீட்டர்]] பரப்பளவையே கொண்ட இந்தச் சிறிய பூங்காவில் 300350 க்கும் மேற்பட்ட [[பறவை]]கள் காணப்படுகின்றனவசிப்பதாக அறியப்படுகிறது. இங்கே ஆண்டு தோறும் புலம் பெயர்ந்து வருகின்ற பறவைகளில் [[சைபீரியக் கொக்கு]]கள் மிகவும் பிரபலமானவை. ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்து இப்பகுதிக்கு வரும் இவ் வகைக் கொக்குகள் தற்போது [[அருகிவரும் உயிரினங்கள்|அழியும் நிலை]]யிலுள்ள பறவைகளாகும். இது
1985ஆம் ஆண்டு இந்த பூங்கா யுனெசுகோவால் [[உலக பாரம்பரியக் களங்கள்|உலக பாரம்பரிய சின்னமாக]] அறிவிக்கப்பட்டது.<ref>[http://tamil.thehindu.com/india/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/article6142158.ece|உலகப் பாரம்பரியச் சின்னமானது கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா]</ref>
 
== உலக பாரம்பரிய சின்னம் ==
1985ஆம் ஆண்டு இந்த பூங்கா யுனெசுகோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.<ref>[http://tamil.thehindu.com/india/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/article6142158.ece|உலகப் பாரம்பரியச் சின்னமானது கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா]</ref>
 
== மேற்கோள் ==
"https://ta.wikipedia.org/wiki/கேவலாதேவ்_தேசியப்_பூங்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது